2019-20ஆம் கல்வியாண்டில்- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல்/ பணிமாறுதல் பதவிஉயர்வு/கலந்தாய்வு 08.07.2019 முதல்15.07.2019 வரை நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-20ஆம் கல்வியாண்டில்- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு -அரசு/நகரவை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பணிநிரவல்/ பணிமாறுதல் பதவிஉயர்வு/கலந்தாய்வு 08.07.2019 முதல்15.07.2019 வரை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த ஆசிரியர்களை உரிய நட்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் பணிவிடுவிப்பு செய்து அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்