CIRCULARS

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது – 2019ம் ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது – 2019ம் ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், (வேலூர் மாவட்டம்)   பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது – 2019ம் ஆண்டிற்கான கல்வி வளர்ச் நாள் கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
நினைவூட்டு – 2 – அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரம் இன்று (12.07.2019) மாலை 5.00 மணிக்குள் வழங்கக் கோருதல்

சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும்  மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரம் வழங்கக் கோரியது சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாளை (12.07.2019) முற்பகல் 11.30 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

நாளை (12.07.2019) முற்பகல் 11.30 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு, நாளை (12.07.2019) முற்பகல் 11.30 மணிக்கு காட்பாடி, எஸ்.எஸ்.ஏ, அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் ஓவிய ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்ளும்வகையில் தங்கள் பள்ளி ஓவிய ஆசிரியரை விடுவித்தனுப்பும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
புத்தாக்க  அறிவியல் ஆய்வு விருது – மாணக் திட்டம் விருது பெற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது – மாணக் திட்டம் விருது பெற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரி முதல்வர்கள் கவனத்திற்கு, புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - மாணக் திட்டம் விருது பெற இணைய தளம் மூலம் விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில உள்ள செயல்முறைகள் மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  INSTRUCTIONS PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE  INSTRUCTIONS PAGE 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பதவியில் அனுமதிக்கப்பட்ட பணியிடம்/ பணிபுரிவோர் எண்ணிக்கை / காலிப்பணியிட விவரங்கள் கோருதல்

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பதவியில் அனுமதிக்கப்பட்ட பணியிடம்/ பணிபுரிவோர் எண்ணிக்கை / காலிப்பணியிட விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பதவியில் அனுமதிக்கப்பட்ட பணியிடம்/ பணிபுரிவோர் எண்ணிக்கை / காலிப்பணியிட விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளைபதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உரிய படிவங்களில் (இணைக்கப்பட்டுள்ளது) விவரங்ளை பிரிவில் சமர்ப்பிப்பதுடன் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம்என்பதால் தனிகவனம் செலுத்தி உடனடியாக (09.07.2019)  12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO ENTER THE
மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கான கூட்டம் கல்வி மாவட்டங்களில் 11.07.2019 அன்று நடைபெறுதல்- பள்ளி முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கான கூட்டம் கல்வி மாவட்டங்களில் 11.07.2019 அன்று நடைபெறுதல்- பள்ளி முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,   மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளுக்கான கூட்டம் கல்வி மாவட்டங்களில் 11.07.2019 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு  நடைபெறவுள்ளது. அனைத்து மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்  முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள விவரங்களுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் சார்பாக வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான ஆணைகளை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அனைத்து ஆணைகளையும் வழங்கி  அதற்கான ஒப்புகைச்சீட்டினை பெற்று இவ்வலுவலகத்தில் நாளை (11.07.2019) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டக்கல்வி அலுவலர்கள், வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை, அரக்கோணம் மற்றும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் சார்பாக வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான ஆணைகளை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அனைத்து ஆணைகளையும் வழங்கி  அதற்கான ஒப்புகைச்சீட்டினை பெற்று இவ்வலுவலகத்தில் நாளை (11.07.2019) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள், சார்ந்த ஒன்றித்தில் ஆணைகளை வழங்கிவிட்டு ஒப்புகைச்சீட்டினை மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்தல் பணிக்கான ஆணையினை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ இயலாது எனவே, அனைத்துவகை  ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு தேர்தல் பயிற்சி நடைபெறும் மையங்களுக்கு முன்பாவே சென்று பயிற்சி முடியும்வரை மையத்த
சிறப்புக்கட்டண இழப்பீட்டு தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரம் கோரியது- இதுநாள் வரை விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் சமர்ப்பிக்கும்படி கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) சிறப்புக்கட்டண இழப்பீட்டு தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரம் கோரியது- இதுநாள் வரை விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் சமர்ப்பிக்கும்படி கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உடனடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் பணிகள் சார்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் சார்பான விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு school circular   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி  தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
ஆசிரியர்களின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சார்ந்த வருகை பதிவு விவரம் கோருதல்

ஆசிரியர்களின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சார்ந்த வருகை பதிவு விவரம் கோருதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் சார்ந்த நிர்வாகிகள் வருகை சார்ந்த பதிவினை கீழ்கண்ட இணைப்பினை CLICK  செய்து உடனடியாக இன்று மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை உள்ளிடு செய்யும்படி  அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்கக்கல்வித்துறை சார்பாக சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை  உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்விவரத்தினை அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் உடனடியாக பெற்று இன்று (10.07.2019) மாலை 4.