CIRCULARS

TRUST EXAM 2019 – விண்ணப்பங்களை 15.07.2019 முதல் 25.07.2019 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 26.07.2019 முதல் 09.08.2019 வரை மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல்

அனைத்து ஊரக பகுதி அரசு  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், TRUST EXAM 2019 – விண்ணப்பங்களை 15.07.2019 முதல் 25.07.2019 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 26.07.2019 முதல் 09.08.2019 வரை மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம் – அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை 16.07.2019 அன்று மாலை 5.00 மணிக்குள்  வழங்கக் கோருதல்

சார்ந்த அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும்  மற்றும் துவங்கப்படாத தேசிய பசுமைப்படை சூற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டு, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி தேசியப் பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றத்தின் வங்கி கணக்கு விவரம் மற்றும் ஒருங்கிணைப்பாளரின் விவரத்தினை நாளை (16.07.2019) மாலை 5.00 மணிக்குள் இவ்லுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவிற்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரிய
14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மட்டுமே இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவு எழுத்தரிடம் நேரில்ஒப்படைக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள்/ ஆசிரியரல்லாத பணியாளர்கள் மட்டுமே, 14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துகொள்ள உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மட்டுமே இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘ஈ4’ பிரிவு எழுத்தரிடம் நேரில்ஒப்படைக்கும்படி சார்ந்த பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE FORM CEO, VELLORE.
சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை-அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை- மாணவ/மாணவியர் விவரம் கோரியது

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை-அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை- மாணவ/மாணவியர் விவரம் கோரியது சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
14.07.2019 அன்று நடந்த தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள காரணம் கேட்கும் குறிப்பாணை (Showcause Notice) சார்ந்து 24 மணி நேரத்திற்குள் பதில் கோருதல்

/தேர்தல் மிகமிக அவசரம்/   சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,   வேலூர் மாவட்டத்தில் 14.07.2019 அன்று நடந்த தேர்தல் வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் காரணம் கேட்கும் குறிப்பாணை (Showcause Notice) வழங்கப்பட்டுள்ளது. அதனை இன்றே பள்ளிக்கல்விக்கல்வித்துறையினைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும், தொடக்கக்கல்வித் துறையினை சார்ந்த ஆசிரியர்கள் சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், கடிதம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பதால், காலதாமதம் ஏற்பட்டால் சார்ந்தவர்களே முழு பொறுப்பேற்க நேரி
நீர்பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு 15.07.2019 அன்று-பள்ளி மாணவர்கள் பங்களிப்பு-பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல்

நீர்பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு 15.07.2019 அன்று-பள்ளி மாணவர்கள் பங்களிப்பு-பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், நீர்பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு-பள்ளி மாணவர்கள் பங்களிப்பு-பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
10ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019  தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

10ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 12-07-2019 அன்று சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில்  வெளியிடப்பட்டதை  தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர்கள் 15-07-2019 மற்றும் 16-07-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வருகைபுரிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரிமிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்தனுப்பலாகிறது. இணைப்பு Re totalling Instructions முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலு
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்  பாராளுமன்ற தேர்தலுக்கான ஆணை பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 14.07.2019 அன்று நடைபெறும்  தேர்தல் பயிற்சி சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்  பாராளுமன்ற தேர்தலுக்கான ஆணை பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் 14.07.2019 அன்று நடைபெறும்  தேர்தல் பயிற்சி சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் கலந்துகொள்வதில் இருந்து விலக்கு  அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்
15.07.2019 (திங்கட்கிழமை) முதல் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாதாந்திர தேர்வுகள் சார்பான வினாத்தாட்களை, வினாத்தாள் பகிர்வு மையத்தில் ஆளறிச் சான்றுடன் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

15.07.2019 (திங்கட்கிழமை) முதல் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாதாந்திர தேர்வுகள் சார்பான வினாத்தாட்களை, வினாத்தாள் பகிர்வு மையத்தில் ஆளறிச் சான்றுடன் பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 15.07.2019 (திங்கட்கிழமை) முதல் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாதாந்திர தேர்வுகள் சார்பான வினாத்தாட்களை, 15.07.2019 அன்று காலை 8.00 மணிக்கு வினாத்தாள் பகிர்வு மையத்தில் ஆளறிச் சான்றுடன் பெற்றுக்கொண்டு மாதாந்திர தேர்வுகளை சிறப்பாக நடத்திடுமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு – பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ/ மாணவியர் பெயர் பட்டியல் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அரசு /அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற  சிறந்த மாணவர்களுக்கு – பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ/ மாணவியர் பெயர் பட்டியல் அனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அரசு /அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS CEO, VELLORE.