அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பணிபுரிபவர்களில் உயர்நிலைப்பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் TNPSC தேர்வில் தமிழ் இரண்டாம்நிலை தேர்வில் பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல்
அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்று பணிபுரிபவர்களில் உயர்நிலைப்பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் TNPSC தேர்வில் தமிழ் இரண்டாம்நிலை தேர்வில் பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து நாளை (19.07.2019) பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
FORM - TAMIL -TNPSC TEST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
