CIRCULARS

இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி  தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 09.12.2019  பிற்பகல் 3.00 மணிக்கு இராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் (DIET) நடைபெறுதல்

இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி  தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 09.12.2019  பிற்பகல் 3.00 மணிக்கு இராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் (DIET) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கலந்துகொள்ள வேண்டிய பள்ளிகளின் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளம்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள முக்கிய ஆய்வுக்கூட்டம் என்பதால் பட்டியலில் உள்ள அனைத்து  தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி உதவித்தலைமையாசிரியருடன் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறுதல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2020 – தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறுதல்

மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தனித் தேர்வர்கள் விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில்  தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் இச்செயல்முறைகள் மீது தனி கவனம் செலுத்தி தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   இணைப்பு 9268 ceo, deo +1, +2 -Notification to Pvt Candidates, Mar 2020 EXAM NODAL SERVICE CENTRE NAME LIST   பெறுநர் 1. அனைத்து அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN-EMIS App மூலம் பதிவு செய்யக் கோருதல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,                     Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN-EMIS App மூலம் பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். TN-EMIS புதிய செயலி பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், மேலும்,  அரையாண்டு தேர்வுகள் +1, +2 வகுப்புகளுக்கு 11.12.2019 முதலும் மற்றும் SSLC வகுப்பிற்கு 13.12.2019 முதலும் தொடங்கவுள்ளதால்   மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாகவும் நாளை (07.12.2019) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், மேலும்,  அரையாண்டு தேர்வுகள் +1, +2 வகுப்புகளுக்கு 11.12.2019 முதலும் மற்றும் SSLC வகுப்பிற்கு 13.12.2019 முதலும் தொடங்கவுள்ளதால்   மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாகவும் நாளை (07.12.2019) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் புதன் கிழமை அட்டவணையினை பின்பற்றி 07.12.2019 (நாளை ) பள்ளி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் செலுத்த தெரிவித்தல்

+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் செலுத்த தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், +1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, செலுத்துச்சீட்டினை இலத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BANK NAME:    INDIAN BANK, COLLECTORATE BRANCH ACCOUNT No. :  6563462406 IFSC CODE:    IDIB000D087 ACCOUNT NAME : SECRETARY HIGHER SECONDARY PRACTICAL விவரங்களுக்கு தொலைபேசி எண். 9385202243, 9791969510 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
மாவட்ட சமூக நல அலுவலகம், வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (One Stop Centre – OSC) பெண்கள் எதிர்கொள்ளும், வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

மாவட்ட சமூக நல அலுவலகம், வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (One Stop Centre – OSC) பெண்கள் எதிர்கொள்ளும், வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   மாவட்ட சமூக நல அலுவலகம், வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (One Stop Centre – OSC) பெண்கள் எதிர்கொள்ளும், வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் அனுப்பக்கோருதல்

அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் அனுப்பக்கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)   அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், காலதாமதமின்றி உடனடியாக விவரங்களை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020 ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள்- நீட் தேர்வு 02.12.2019  முதல் 31.12.2019  வரை  www.neet.nic.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்க மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு 2019-2020 ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள்- நீட் தேர்வு 02.12.2019 முதல் 31.12.2019 வரை www.neet.nic.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்க மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CHIEF EDUCATIONAL OFFICER ,VELLORE பெறுநர் அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்  
மிக மிக அவசரம்  – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற  (+1 Arrear) – பாடங்களை மீண்டும் எழுத- தேர்வுக் கட்டணம் செலுத்தல்-சார்பாக

மிக மிக அவசரம் – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற (+1 Arrear) – பாடங்களை மீண்டும் எழுத- தேர்வுக் கட்டணம் செலுத்தல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்  கவனத்திற்கு மிக மிக அவசரம்  - மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற  (+1 Arrear) – பாடங்களை மீண்டும் எழுத- தேர்வுக் கட்டணம் செலுத்தல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்
மிக மிக அவசரம்  – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பொதுத் தேர்வு –மார்ச் 2019, +1 தேர்விற்குப் பின் பள்ளி இடைநின்றோர் – +1 பயின்ற பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல் –சார்பாக.

மிக மிக அவசரம் – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பொதுத் தேர்வு –மார்ச் 2019, +1 தேர்விற்குப் பின் பள்ளி இடைநின்றோர் – +1 பயின்ற பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல் –சார்பாக.

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்  கவனத்திற்கு மிக மிக அவசரம்  - மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பொதுத் தேர்வு –மார்ச் 2019, +1 தேர்விற்குப் பின் பள்ளி இடைநின்றோர் - +1 பயின்ற பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல் –சார்பாக. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்.