CIRCULARS

விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல்-2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – ஏற்கனவே சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திய விவரம் சமர்ப்பிக்க கோருதல்

விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல்-2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை – ஏற்கனவே சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திய விவரம் சமர்ப்பிக்க கோருதல்

அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. சமர்ப்பித்த விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால்  இணைப்பிலுள்ள  படிவத்தில் பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக

தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக

அனைத்து செய்முறைத் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்- தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக கீழ் இணைக்கப்பட்ட செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் செய்முறைத் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள். நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
தேசிய வாக்காளர் தினம் – உறுதி மொழி எடுத்தல் – சார்பாக.

தேசிய வாக்காளர் தினம் – உறுதி மொழி எடுத்தல் – சார்பாக.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேசிய வாக்காளர் தினம் சார்ந்து 24.01.2020 மற்றும் 25.01.2020 ஆகிய நாட்களில் காலை 11.00 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள உறுதிமொழி எடுக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் National Voters day NVD Pledge

2017-2018ஆம் கல்வியாண்டு – விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனே சமர்ப்பிக்குமாறு  சார்ந்த அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் 1. GBHSS, Ponnai, 2.GBHSS TIMIRI,  3.GHSS KONAVATTAM, 4.GHSS, Perampattu,  5.Govt ADW GIRLS HR SEC. SCHOOL ARAKKONAM, 6.Govt Higher Secondary school ,ATHANAVUR, 7.Govt Hr Sec School, Kallapadi, 8.Govt Hr Sec School, Narasingapuram
2019-2020ஆம் கல்வி ஆண்டு – முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்து இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

2019-2020ஆம் கல்வி ஆண்டு – முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்து இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 2019-2020ஆம் கல்வி ஆண்டு - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு Hi-Tech Smart Class Room சார்ந்து இரண்டு நாள் ICT பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆசிரியர்ககளை விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். proceeding for PG-RP Training dt22.01.2020 KRP NAME LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் /ஏப்ரல் 2020- 75% வருகைப்பதிவு இல்லாத பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கான கால அட்டவணை (Master Time Table) உள்ளீடு செய்யக் கோருதல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அனைத்து வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கான கால அட்டவணை (Master Time Table) உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் கல்வி ஆண்டு  – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் -Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 23.01.2020 பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் கல்வி ஆண்டு  - மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் -Safety and Security - அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 23.01.2020 பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 23.01.2020 (நாளை) பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் தங்கள் பள்ளியில் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள பாட  ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்ப
அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்பு.

அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்பு.

CIRCULARS
சார்ந்த அரசு / நகராட்சி / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 2019-20ஆம் ஆண்டில் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இணைப்பில் கண்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை வழங்குதல் சார்பாக. PG deputation - cov. ltr PG Deputation-22.01.2020
2017-2018ஆம் கல்வியாண்டு  –  விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல்

2017-2018ஆம் கல்வியாண்டு – விலையில்லா மடிக்கணினி தேவைப்பட்டியல் சமர்ப்பிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல்

CIRCULARS
அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2018-2019ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று தொடர்ந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்பாக விவரங்கள் 11.01.2020 அன்று மாலை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக இவ்வலுவலக ஈ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி/நகராட்சி/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE FORMAT CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST