CIRCULARS

பள்ளிக் கல்வி – ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி – கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் பயிற்சி கட்டகம் வழங்குதல் நிகழ்வில் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4809-A5-LAB-ASST-TRAINING-THIRUCHI-02-09-2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –  2024-2025ஆம் கல்வியாண்டில்  பள்ளி  புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0)   பள்ளிகளில்  செயல்படுத்துதல் – தொடர்பாக

CIRCULARS
பள்ளி  புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் (SIDP 3.0) வழிகாட்டி ஆசிரியர்களின் விவரம் கீழ்காணும் GOOGLE SHEET LINK-ல் பதிவிடுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1DnICNsXz0pCoxkVwS5pl5s6tbfWJH5o06xv2Ue_kQ18/edit?usp=sharing 3452.B5.28.08.2024-SIDP-3.0-to-schoolsDownload Letter-SIDP-3.0Download Roles-and-Responsibilities-SIDP-3.0Download Schools-Details-SIDP-3.0Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

சுற்றறிக்கை – 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர் – கலந்தாய்வு 29.08.2024 – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர்/ பதிவறை உதவியாளர் 29.08.2024 இன்று பிற்பகல் 2 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. OVER-3-YEARS-RC-LIST-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – பொது சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம்  அடிப்படை பணியாளர்கள் மற்றும் பதிவறை எழுத்தர் – ஓட்டுநர் பதவிகளுக்கு 01.12.2023 முன்னுரிமைப் பட்டியலின்படி  பதவி உயர்வு மற்றும் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர்- பணியிட மாறுதல் வழங்க பணியாளர்களின் விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு அடிப்படை பணியாளர்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர் விவரங்கள் 27.08.2024 அன்று மாலை சமர்பிக்க தெரிவிக்கப்பட்டது. எனினும் விடுப்பட்டவர்கள் எவரேனும் இருப்பின் மற்றும் இல்லையெனில் இன்மை அறிக்கை நாளை (29.08.2024) காலை 11.00 மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் எவர் பெயரேனும் விடுபடின் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

கற்றல் – கற்பித்தல் பயிற்சி – வேலூர் மாவட்டம் – 2024 -2025 ஆம் கல்வியாண்டில் பி.எட்., பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்தமை – இரண்டாம் பருவத் தேர்வுகள் எழுத ஏதுவாக பயிற்சியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கற்றல்-கற்பித்தல்-பயிற்சி-தொடர்பாக-Download Internship-Program-2024Download

SIDP 3.0 ( 2024 -2025 )

CIRCULARS
அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு sidpDownload https://docs.google.com/spreadsheets/d/1DnICNsXz0pCoxkVwS5pl5s6tbfWJH5o06xv2Ue_kQ18/edit?usp=sharing    // ஓம்.செ.மணிமொழி //                                                                              

”தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள்-இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய கால அவகாசம் 02.09.2024 வரை நீட்டிப்பு 

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு cmsports cup_Download cmtrophyDownload

தமிழ்நாடு  அமைச்சுப்பணி –  உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சராக பணிபுரியும் பணியாளர்கள் தகவலின்றி பணிக்கு வராமல் இருப்பவர்கள் / அனுமதிக்கப்பட்ட விடுப்பு முடிந்து பணிக்கு வராமல் இருப்பவர் – விவரம் கோருதல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3487-A1-Unauthorised-absence-Ministerial-Sevice-Staff-detailsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம்- 1முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் – போட்டிகள் நடைபெறும் நாட்களில் திருத்தம் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கலைத்திருவிழா-போட்டிகள்-நடைபெறும்-நாட்கள்-திருத்தம்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம்.