CIRCULARS

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு, மாவட்ட ஆட்சியர் அவர்களின் கீழ் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சாரா தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் அமைந்திருக்கும் உள் புகார் குழு அமைக்கப்பட்ட படிவம் (ICC) Internal compliant committee - Google Sheet தரப்பட்டுள்ளது. எனவே அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்று பிற்பகல் 12.00 மணிக்குள் பதிவிட தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1l2vYutOb9YWDYtScZ-e_nEkJKv_tOPAUdEANzIttM7I/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டு – 2 // பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2024-2025ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

CIRCULARS
2688.B5.04.09.2024-Inspire-Award-to-Schools-and-DEO-Secondary-Reminder-2Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணிணி தொழில் நுட்பவியல் (Hi Tech Lab) சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – ஒன்றிய அளவிலான ICT பயிற்சி (சுற்று – 2) 04.09.2024 அன்று நடைபெற உள்ள பயிற்சியில் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ICT-TRAINING-SPELL-2Download K.V.-KUPPAM-ICT-TRAINING-NAME-LIST-BATCHWISEDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – சுற்றுச்சூழல் – நெகிழியின் பயன்பாட்டை குறைத்தல் – சார்ந்து

CIRCULARS
அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Circular-Avoid-plastic-bagsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – செயல் திறன் மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில் நுட்பவியல் (HI TECH LAB) சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – ஒன்றிய அளவிலான ICT பயிற்சி (சுற்று – 1-) 03.09.2024 அன்று நடைபெற உள்ள பயிற்சியில் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 03.09.2024-VELLORE-district-ICT-training-name-list-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

SMC மூலம் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் விவரம் சமர்ப்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, SMC மூலம் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் ஜுலை மற்றும் ஆகஸ்டு 2024 பணிபுரிந்த விவரத்தை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஜுலை மற்றும் ஆகஸ்டு 2024 மாத வருகைப்பதிவேட்டு நகல் மற்றும் அசல் வருகை பதிவேட்டுடன் இணைத்து நாளை (03.09.2024) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC_TEMPORARY-POST_JulyAug_2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைப்பில் காணும் Google Sheet -ல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து மற்றும் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவுகள்மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : கட்டிடம் கட்ட இடம் இருப்பின் முதன்மைக் கல்வி அலுவலர் பெயரில் இருப்பதை உறுதி செய்து பின்னர் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது . https://docs.google.com/spreadsheets/d/1trjwpb5zwrnJKFM4dCtzY--aU808MbZD-4Fn4H7fbq8/edit?usp=sharing ஓம் .செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மைக்குழு (4வது) மறு கட்டமைப்பு 31.08.2024 அன்று நடைபெறுதல் – பார்வையாளர்கள் விடுவித்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-DIST-SMC-4th-Level-31082024-RegDownload SS-VLR-SMC-RECONSTITUTION-PHASE-IV-FINAL-ALLDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் – சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் (CWSN) குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-CWSN-KT-2024-Instruction-RegDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2024-2025ம் கல்வியாண்டுக்கான  – இலக்கிய மன்ற செயல்பாடுகள் செயல்படுத்துதல்  – பள்ளி அளவில், வட்டார, மற்றும் மாவட்ட அளவிலான நிகழ்வுகள் – அறிவுரை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
3451.B5.29.08.2024-கல்வி-மன்ற-செயல்பாடுகள்-2024-2025-to-deossDownload Club-Activities-2024-2025-RegDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்