பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தொல்லியல் துறை சார்ந்த பயிற்சி – ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தெரிவித்தல் – சார்பு
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தொல்லியல் துறை சார்ந்த பயிற்சி 03.02.2025 முதல் 06.02.2025 வரை நான்கு நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி ஏலகிரி, கொட்டையூர் அஞ்சல், Hotal Emarald இல் நடைபெற உள்ள பயிற்சிக்கு இணைப்பில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை விடுவிக்க தெரிவிக்கப்படுகிறது.
ARCHAEOLOGY TRAINING - LTDownload
ARCHAEOLOGY TRAINING - VLRDownload
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
