அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47,013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும் 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கியும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
