CIRCULARS TO MATRICULATION SCHOOLS

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் – கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்தல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
சார்ந்த தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் - கண்காணிப்பு அலுவலர்களாக இணைப்பில் உள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்களை நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது. எனவே, பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள்/ அலுவலர்கள் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு 18.08.2021 மற்றும் 19.08.2021 ஆகிய நாட்களில் தங்கள் பெயர்/ பதவி கலத்திற்கு எதிரே குறிப்பிட்டுள்ள பள்ளிகளுக்கு கண்காணிப்பு பணி மேற்கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும
RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான நுழைவு நிலை வகுப்பு சேர்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது – தொடர்பாக

RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான நுழைவு நிலை வகுப்பு சேர்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகள் / தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான ( LKG )நுழைவு நிலை வகுப்பு சேர்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது  தொடர்பாக குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து தனியார் / சுயநிதிப் பள்ளி தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR PROCCEDINGS CLICK HERE TO DOWNLOAD THE GOVT LETER   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்   பெறுநர் அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகள் / தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர்கள் நகல் 1. வேலூர் மாவட்ட
Most Urgent – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன் படி தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன் படி 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2013- 2014 முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம் – ஆய்வுக்குழு  பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளுதல் -வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து.

Most Urgent – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன் படி தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன் படி 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2013- 2014 முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம் – ஆய்வுக்குழு பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளுதல் -வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து தனியார் சுய நிதிப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன் படி தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன் படி 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2013- 2014 முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம் - ஆய்வுக்குழு பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளுதல் சார்பாக கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். vellore (RTE 2020-2021 TEAM VERIFICATION GUIDELINES (01) 2020-2021 RTE CLAIM FORM, FORM I & FORM IV (02) 2020-2021 RTE PROFORMA I (6 COLUMNS) LKG to VI STD (03) 2020-2021 RTE PROFORMA -II (21 columns) CHILD WISE BENEFICIARIES (21 columns) LK
மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 – நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு 2020-2021 ஆம் கல்வியாடிற்கான ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் ( Per Child Cost ) அரசாணை வெளியிடப்பட்டது- தொடர்பாக

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 – நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு 2020-2021 ஆம் கல்வியாடிற்கான ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் ( Per Child Cost ) அரசாணை வெளியிடப்பட்டது- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 - நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு 2020-2021 ஆம் கல்வியாடிற்கான ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் ( Per Child Cost ) அரசாணை வெளியிடப்பட்டது மற்றும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது  தொடர்பாக கீழ்க்காணும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PER CHILD COST G.O CLICK HERE TO DOWNLOAD THE MATRIC DIRECTOR PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்
வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- விதிகள் 2011 – பகுதி IV 8 (2) ல் குறிப்பிட்டுள்ள விதிகளை பள்ளிகளில் பின்பற்ற கோருதல்- தொடர்பாக

வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன் பள்ளிகள் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- விதிகள் 2011 – பகுதி IV 8 (2) ல் குறிப்பிட்டுள்ள விதிகளை பள்ளிகளில் பின்பற்ற கோருதல்- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு. வேலூர் மாவட்டம் - மெட்ரிகுலேசன் பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- விதிகள் 2011 - பகுதி IV 8 (2) ல் குறிப்பிட்டுள்ள விதிகளை பள்ளிகளில் பின்பற்ற கீழ்க்குறிப்பிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CEO LETTER CLICK HERE TO DOWNLOAD THE MATRIC DIRECTOR PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
கடைசி நினைவூட்டு – வேலூர், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்குட்டபட்ட பள்ளிகளுக்கு 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான  9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவிகளுக்கான  மாலை  நேர சிறப்பு வகுப்பு  நடத்திய பள்ளிகளுக்கான நிதி  ஓதுக்கீடு வழங்கப்பட்டள்ளது.இணைப்பில் உள்ள பெறப்படாத சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் காசோலை தேதி 3 மாதம் 20.07.2021 அன்று முடிவுற்ற நிலையில் உள்ளமையால் கீழ்க்காணும் தலைமைஆசிரியர்கள் பெற்றுச் செல்ல கோருதல்- சார்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இணைப்பில் உள்ள  பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு கடைசி நினைவூட்டு - வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்குட்டபட்ட பள்ளிகளுக்கு 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவிகளுக்கான மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளிகளுக்கான நிதி பெறப்பட்டுள்ளதை காசோலை வழங்கும் பொருட்டு கீழ்க்காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் தொகைக்கான பயனீட்டு சான்று ஒப்படைத்து  காசோலை  பெற்று செல்ல கடந்த 21.04.2021 மற்றும் 03.05.2021, 15.06.2021  அன்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நாள் வரை கீழ்க்காணும்  பள்ளி தலைமைஆசிரியர்கள் மேற்காண் காசோலையினை பெற்றுச் செல்லாமல் காலதாமதித்து வரும் நிலையில் ,  காசோலை நாள் 20.07.2021 அன்று மூன்று மாதம் முடிவுற  உள்ளமையால் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் காலதாமதமின்றி  பெற்று ச
வேலூர் மாவட்டம்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – ஈட்டளிப்பு தொகையினை PFMS  மூலமாக ஈட்டளிப்பு செய்ய கூடுதல் விவரம் கோருதல்-சார்பாக

வேலூர் மாவட்டம்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – ஈட்டளிப்பு தொகையினை PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய கூடுதல் விவரம் கோருதல்-சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி /சிறுபான்மையற்ற சுயநிதிப்பள்ளி தாளாளர்/ முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 - ஈட்டளிப்பு தொகையினை PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய கூடுதல் விவரம் கீழ்க்காணும் செயல்முறைகளின் படி  தகவலினை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி /சிறுபான்மையற்ற சுயநிதிப்பள்ளி தாளாளர்/ முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது
நினைவூட்டு- வேலூர் மாவட்டம்- (RTE) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009- பள்ளிகளுக்கு ஈட்டளிப்புச்  செய்வதற்கான கேட்புப் பட்டியலின் படி பெறப்பட்ட தொகைக்கு பயனீட்டுச் சான்று (Utilization Certificate)  சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி  மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிசமர்பிக்க கோருதல்- சார்பு

CIRCULARS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி  மழலையர் மற்றும் தொடக்கப்  பள்ளி  தாளாளர் / முதல்வர்கள் கவனத்திற்கு. வேலூர் மாவட்டம்- (RTE) குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009- பள்ளிகளுக்கு ஈட்டளிப்புச்  செய்வதற்கான கேட்புப் பட்டியலின் படி பெறப்பட்ட தொகைக்கு பயனீட்டுச் சான்று (Utilization Certificate) சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி  மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தாளாளர் / முதல்வர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி  மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி  தாளாளர் / முதல்வர்கள் நகல் 1.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவ
வேலூர் மாவட்டம்- RTE -2019-2020 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – கல்விக் கட்டணத் தொகை பள்ளிகளுக்கு PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய EMIS இணையதளத்தில் வங்கி விவரங்களை உள்ளீடு செய்யக் கோருதல்-சார்பாக

வேலூர் மாவட்டம்- RTE -2019-2020 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 – கல்விக் கட்டணத் தொகை பள்ளிகளுக்கு PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய EMIS இணையதளத்தில் வங்கி விவரங்களை உள்ளீடு செய்யக் கோருதல்-சார்பாக

CIRCULARS, CIRCULARS TO ELEMENTARY SCHOOLS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டம்- RTE -2019-2020 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 - கல்விக் கட்டணத் தொகை பள்ளிகளுக்கு PFMS மூலமாக ஈட்டளிப்பு செய்ய EMIS இணையதளத்தில் வங்கி விவரங்களை உள்ளீடு செய்யக் கீழே உள்ள  செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE RTE CO-ORDINATOR NAME LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
நினைவூட்டு- பள்ளிக்கல்வி- RTE – இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 -ன் படி அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் அதன் நகல் பள்ளி தாளாளரின் முகப்புக் கடிதத்துடன் வழங்க கடைசி நாள் 10.03.2021 என தெரிவித்தும் சில மெட்ரிக் பள்ளிகளிலிருந்து விவரம் பெறப்படவில்லை எனவே இன்று 12.03.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் வழங்கக் கோருதல்-சார்பாக

நினைவூட்டு- பள்ளிக்கல்வி- RTE – இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 -ன் படி அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் அதன் நகல் பள்ளி தாளாளரின் முகப்புக் கடிதத்துடன் வழங்க கடைசி நாள் 10.03.2021 என தெரிவித்தும் சில மெட்ரிக் பள்ளிகளிலிருந்து விவரம் பெறப்படவில்லை எனவே இன்று 12.03.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் வழங்கக் கோருதல்-சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு நினைவூட்டு- பள்ளிக்கல்வி- RTE - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 -ன் படி அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் அதன் நகல் பள்ளி தாளாளரின் முகப்புக் கடிதத்துடன் வழங்க கடைசி நாள் 10.03.2021 என தெரிவித்தும் சில மெட்ரிக் பள்ளிகளிலிருந்து விவரம் பெறப்படவில்லை எனவே இன்று 12.03.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் வழங்கக் கோருதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE CEO LETTER CLICK HERE TO DOWNLOAD THE FORM-1 முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்விஅலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது