CIRCULARS TO MATRICULATION SCHOOLS

MOST URGENT – 27-12-2021 நிலவரப்படி RTE 2020-21 ஈட்டளிப்பு தொகை வங்கி கணக்கில் வரவு வைத்துள்ள பள்ளிகள் மற்றும் இந்நாள் வரை தொகை பெறப்படாத பள்ளிகள் Remarks ல் NOT YET TO BE RECEIVED As on date 27.12.2021 என குறிப்பிட்டு உடனடியாக Google Sheet-ல் தட்டச்சு செய்ய தெரிவித்தல்..

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, RTE 2020-21 ஈட்டளிப்பு தொகை வங்கி கணக்கில்  வரவு வைத்துள்ள பள்ளிகள் மற்றும் இந்நாள் வரை தொகை பெறப்படாத பள்ளிகள் உடனடியாக Google Sheet-ல் தட்டச்சு செய்ய கோருதல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக இன்று பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த முதல்வர்கள் தெரிவிக்கப்பட்டும் இந்நாள் வரை இணைப்பில் உள்ள பள்ளிகள் உள்ளீடு செய்யாதது வருத்தத்திற்குரிய செயலாகும், இதனால் தொகை சில பள்ளிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளதாக தெரியப்படுகிறது. தனி கவனம் செலுத்தி உடனடியாக 11.00 மணிக்குள் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி கீழ்க்காணும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1RMnc9U9MUQs7AoPQm5gmBuz9RH4qoA4x5z7EFFvmtSU/edit?usp=sharing

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பேணப்படும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பேணப்படும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் சமர்பிக்க கோருதல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். BANK-DETAILS-COLLECTORATE-25.12.2021Download SCHOOL-EDUCATIONDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு/அரசு உதவிபெறும்/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் படி மனுதாரர் கோரி தகவல் அனுப்ப கோருதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் படி மனு பிரிவு 6 (3) ன் படி இத்துடன் கீழ்க்காணும் கடிதத்தில் கோரியுள்ள இனம் 8ற்குரிய தகவல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடர்புடையது என்பதால் விதிகளின் படி மனுதாரருக்கு அனுப்புமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 146Download

மெட்ரிக் பள்ளிகள் – நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாப்படுவது தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாப்படுவது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழ்க்குறிப்பிட்ட கடிதத்தில் உள்ள link கினை கிளிக் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Constitution-Day-26.11.2021Download முதன்மைக் கல்வி அலுவவர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – (SOP) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் – SOP for Sustaining Water, Sanitation and Hygiene in Schools (Wash) – அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - (SOP) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - SOP for Sustaining Water, Sanitation and Hygiene in Schools (Wash) - அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற கோருதல் - சார்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கீழ்காணும் செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SoP-Wash-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2021- 2022 ஆம் நடப்பு கல்வியாண்டில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட (FINAL ADMISSION) மாணவர்களின் விவரம் பள்ளி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயல முடியாத பள்ளிகள் கருத்துரு சமர்பிக்க கோருதல் – தொடர்பாக.

மெட்ரிக் பள்ளிகள் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2021- 2022 ஆம் நடப்பு கல்வியாண்டில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்பில் LKG ல் SELECTED / WAITING LIST ல் நிரந்தரமாக ( FINAL ADMISSION ) செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் பள்ளி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயல முடியாத பள்ளிகள் கீழ்க்காணும் விவரங்கள் உடன் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2021 -2022 RTE APPLICATION FOR ADMISSION மாணவனின் விண்ணப்பம். 2021- 2022 தங்கள் பள்ளியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின்( Selected list) படிவத்தின் படி நகல்-12021-2022 தங்கள் பள்ளியில் WAITING LIST ல் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் படிவத்தின் படி நகல் -12021 - 2022 ஆம் கல்வியாண்டில் SELECTED / WAITING ஆகியவற்றில் நிரந்தரமாக கடைசியாக (FINAL ADMISSION

MOST URGENT -மெட்ரிக் பள்ளிகளுக்கான 2020 – 2021 RTE தொடர்பான கூட்டம் – நாளை காலை 10 மணிக்கு அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல்- அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகளுக்கான 2020- 2021 RTE தொடர்பான கூட்டம் - நாளை காலை 10 மணிக்கு அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல்- அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தங்கள் பள்ளிக்குரிய RTE 2020-2021 CLAIM FORM மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் உடன் கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது. இடம் - அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குறிப்பு : மேலும் அனைத்து சிறுபான்மைப் பள்ளிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் RTE 2020- 2021 ஆம் ஆண்டிற்குரிய தொகையினை வெகு விரைவில் பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவுள்ளதால் சார்ந்த பள்ளிகள் தங்கள் பள்ளிக்குரிய கேட்பு தொகையினை சரிபார்த்து கையொப்பமிட்டு செல்ல அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் / தாளாளர்கள்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மலையாளம், தெலுங்கு, கன்னடம்,உருது, குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் ஆகிய சிறுபான்மை மொழி பாட நூல்களின் தேவைப்பட்டியல் கோருதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள் - 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மலையாளம், தெலுங்கு, கன்னடம்,உருது, குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் ஆகிய சிறுபான்மை மொழி பாட நூல்களின் தேவைப்பட்டியல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய தேதிக்குள் ஒப்படைக்க அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். OTHER-LANGUAGE-BOOKS-INDENTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிகுலேசன் பள்ளிகள்- தமிழ் இணைய கல்விக் கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கம் பாடல்கள் எழுதுதல், பயிற்சி வகுப்புகள் முதலான பணிக்காக ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள்- தமிழ் இணைய கல்விக் கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கம் பாடல்கள் எழுதுதல், பயிற்சி வகுப்புகள் முதலான பணிக்காக தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களை இணைப்பில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 3219-2021-TVA-TAMIL-TEACHERS-DETAILSDownload TVA-LETTER-tvaDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கோருதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையினை கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ளவாறு படிவத்தில் பூர்த்தி செய்து 25.10.2021 ற்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். DISABLITY-STUDENTS-MATRIC-3221-2021Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,