MOST URGENT -மெட்ரிக் பள்ளிகளுக்கான 2020 – 2021 RTE தொடர்பான கூட்டம் – நாளை காலை 10 மணிக்கு அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல்- அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பாக

மெட்ரிக் பள்ளிகளுக்கான 2020- 2021 RTE தொடர்பான கூட்டம் – நாளை காலை 10 மணிக்கு அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல்- அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தங்கள் பள்ளிக்குரிய RTE 2020-2021 CLAIM FORM மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் உடன் கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

இடம் – அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி

நேரம் – காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

குறிப்பு :

மேலும் அனைத்து சிறுபான்மைப் பள்ளிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் RTE 2020- 2021 ஆம் ஆண்டிற்குரிய தொகையினை வெகு விரைவில் பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவுள்ளதால் சார்ந்த பள்ளிகள் தங்கள் பள்ளிக்குரிய கேட்பு தொகையினை சரிபார்த்து கையொப்பமிட்டு செல்ல அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.