CIRCULARS TO GOVT. SCHOOLS

தமிழ்நாடு அமைச்சுப்பணி – வேலூர் மாவட்டம் – உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III -2025-2026 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட விவரம் நாளை நடைபெறும் தலைமைஆசிரியர்கள் கூட்டத்தில் சமர்பிக்க தெரிவித்தல்- சார்பு

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, FORM-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

எண்வகைப் பட்டியல் 2025-2026 – NUMBER STATEMENT திருத்திய EXCEL படிவம் வெளியிடப்பட்டமை- கீழ்க்காணும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கடந்த ஆண்டின் NUMBER STATEMENT நகல்,அளவுகோல் பதிவேடு,பணிநிரவல் செய்யப்பட்டிருந்தப்பின் அதன் நகல், GTN REPORT ,ஜுன் மாத ECS நகல் கணக்கு தலைப்பு வாரியாக மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் 3 நகல்களுடன் தலைமைஆசிரியர் முகப்பு கடிதத்துடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2202-02-101-AA-2025-2026Download 2202-02-109-AA-2025-2026Download 2202-02-109-AB-2025-2026Download 2202-02-109-AZ-2025-2026Download 2202-02-109-BC-2025-2026Download 2202-02-109-KH-2025-2026Download 2202-02-110-AA-2025-2026Download 2202-05-200-AA-2025-2026Download NS-2025-2026-INSTRACTION-DO-DONTDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் -மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் கணக்கு தீர்வுப் புத்தகங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்பனை செய்தல்- நடுப்பேட்டை – அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விற்பனை மையமாக செயல்படுதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
PTA-SOLUTION-BOOKS-SALES-REGDownload // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வரவு செலவு திட்டம் – எண்வகைப் பட்டியல் ( Number Statement) 2025-2026 உரிய படிவங்கள் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சார்ந்து – உரிய விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2451-2024-NUMBER-STATEMENTDownload NS-2025-2026-INSTRACTION-DO-DONTDownload 2202-05-200-AA-2025-2026Download 2202-02-110-AA-2025-2026Download 2202-02-109-KH-2025-2026Download 2202-02-109-BC-2025-2026Download 2202-02-109-AZ-2025-2026Download 2202-02-109-AB-2025-2026Download 2202-02-109-AA-2025-2026Download 2202-02-101-AA-2025-2026Download // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்விஅலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல்) உட்பட தேர்வு கூட நுழைவுச்சீட்டு 25.06.2024 முதல் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து செய்திக்குறிப்பு -தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
press-release-HSE-I-YEAR-SUPPLEMENTARY-EXAM-HALL-TICKET-DOWNLOADDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு நகரவை / ஆதிதிராவிடர் நல/ மெட்ரிக் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

அவசரம் – வேலூர் மாவட்டம் – அமைச்சுப் பணி பணியாளர் பணியிட விவரம் கீழ்க்காணும் Google Sheet ல் உடனடியாக பூர்த்தி செய்ய தெரிவித்தல் -சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/19ZxD35myjSjg0eQ6S6Kp_WlMprUKl7Xs9Gef0ykA-A4/edit?usp=sharing // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வங்கி பரிவர்தனை (Special Task Force) வட்டி தொகை / செலவினம் மேற்கொள்ளாத / தொடர்ந்து பரிவர்தனை இன்றி உள்ள வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் மற்றும் வட்டி தொகை அரசு கணக்கில் E -CHALLAN மூலம் செலுத்த தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
STF-PROCEEDINGS-SCHOOL-LETTERDownload GOOGLE SHEET - (1) https://docs.google.com/spreadsheets/d/1oV-jvM69Fxt8uZTVrhjUs5mNi_MikBFp-pJGbAXJBBg/edit?usp=sharing GOOGLE SHEET (2) https://docs.google.com/spreadsheets/d/1eac78JTLTMTTHRA96awMw-AhpSKvlyXi/edit?usp=sharing&ouid=116526587358430575406&rtpof=true&sd=true DEAF-ACCOUNT-10-06-2024Download Model-Letter-Deaf-AccountDownload MODEL-CHALLANDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – 2023-2024 கல்வியாண்டு – மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு -கீழ்க்காணும் அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Corrections-Instructions-to-CEODownload

தற்காலிக பணியிடங்கள் – ஊதியக் கொடுப்பாணை கீழ்க்காணும் தொடர் நீட்டிப்பு ஆணையினை பதிவிறக்கம் செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்-தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
1200-B.T.-Asst200-P.E.T-1400-Teaching-Posts-3-months-June-2024-to-Aug-2024-1Download 197-Express-Order-Non-Teaching-Posts-3-months-June-2024-to-Aug-2024-1Download 20-High-School-H.M-Teaching-Posts-3-months-June-2024-to-Aug-2024-1Download 13-Express-Order-High-School-H.M-Posts-3-months-June-2024-to-Aug-2024Download J-A-.Post-1764-Lab-Asst.-Post.-4393-6157-From19.05.2024-To-18.11.2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி -2023-2024 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் – நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தமை- இந்நாள் வரை கீழ்க்காணும் பள்ளிகள் உரிய பற்றுச்சீட்டு மற்றும் ரசீது வழங்காமை வருந்தத்தக்க செயலாகும். இனியும் காலதாமதமின்றி மீள நினைவூட்டிற்கு இடமளிக்கா வண்ணம் 28.05.2024 பிற்பகல் 1.00 மணிக்குள் இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் சமர்பிக்க தெரிவித்தல்- தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
EVENING-CLASS-FOR-SC_ST-STUDENTS-2024-2025Download மேற்காண் தலைமைஆசிரியர்கள் உடன் இவ்வலுவலகத்திற்கு கீழ்க்காணும் படிவத்தில் உரிய பதிவுகள் மேற்கொண்டும் மற்றும் அசல் மற்றும் நகல் ரசீது சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. SC-ST-EVENING-CLASS-FORMDownload // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.