ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம் – அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் (உடற்கல்வி ( Physical Education)நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் செய்தல் தகவல் தெரிவித்தல் – சார்ந்து
PTI-COUNSELLING-PET-CEO-PROCEEDING-REGDownload
//ஒம்//செ.மணிமொழி,
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து அரசு உயர்நிலை /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.
அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ)வே.மா.
