மற்ற செய்திகள்
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் -2017-18ம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான நிலுவையில் உள்ள படிவங்களை உடனடியாக அனுப்ப கோருதல்
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2017-18ம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான நிலுவையில் உள்ள படிவங்களை காலக்கெடு முடிவதால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் தெரிவித்துள்ளபடி (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) தனி கவனம் செலுத்தி உடனடியாக அனுப்பும்படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE COPY OF THE LETTER FROM, THE DADWO
CLICK HERE TO DOWNLOAD THE PENDING LIST
CLICK HERE TO DOWNLOAD THE Scholarship User Request Form 2017-18 NeW
CLICK HERE TO DOWNLOAD THE School_Institution_Level_process PPTX
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 28.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 28.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LAPTOP CASTEWISE DETAILS PENDING SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
HSC EXAM MARCH/APRIL 2018 – SQUAD MEMEMBERS CONTACT -9952394606, 9677883740 FOR DUTY
HSC EXAM MARCH/APRIL 2018 - SQUAD MEMEMBERS CONTACT -9952394606, 9677883740 FOR DUTY
VELLORE DISTRICT 2017-2018 -THIRD TERM SUMMATIVE ASSESSMENT EXAMINATIONS FOR 6 TO 9TH STANDARDS
ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,
DOWNLOAD THE TIME TABLE FOR THIRD TERM SUMMATIVE ASSESSMENT EXAMINATIONS FOR 6TH TO 9TH STANDARDS
CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE FOR 6 TO 9 STD- 3rd Term Summative Assessment Examination FOR 6TH TO 9TH STANDARDS
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
INSTRUCTIONS REGARDING TOP SHEET FOR OTHER SUBJECTS
அனைத்து மையத் தலைமை ஆசிரியர்களுக்கு,
மேனிலை பொதுத் தேர்வு, முதலாம் ஆண்டு (மொழி பாடங்கள் தவிர) ஏனைய பாடங்களுக்கான முகப்பு தாட்களை 16.02.2018 காலை 11.00 மணிக்கு கொணவட்டம், அரசு மேனிலைப் பள்ளியில் பெற்று செல்லுமாறு மையத் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
RMSA – வேலூர் மாவட்டம்-2017-18ம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு- பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – Aircel CUG கட்டணத் தொகை செலுத்துதல்
பெறுர்
அரசு/நகரவை/நலத்துறை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
RMSA – வேலூர் மாவட்டம்-2017-18ம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு- பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – Aircel CUG கட்டணத் தொகை செலுத்துதல்
Procedding for School grant -H.M's-Aircel CUG-29.01.2018
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
RMSA-Study Trip for Students to Higher Institution – within States
பெறுநர்
சம்மந்தப்பட்ட RMSA பள்ளி (50) தலைமையாசிரியர்கள்,
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தெரிவிக்கப்படுகிறார்கள். இணைப்பில்கண்ட உயர்கல்வி நிறுவனத்தை தொடர்புகொண்டு மாணவர்களை அழைத்துச்செல்ல தக்க நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE Exposure visit Proceeding -11.01.2018
DPC/CEO, VELLORE
ENTER PARTICULARS OF TEACHERS AND VACANCY IN www.tndse.com WEBSITE AND SUBMIT THE CERTIFICATE FOR COMPLETING
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
தங்கள் பள்ளியில் தலைமையசிரியர், ஆசிரியர்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்களைஇணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி இணைக்கப்பட்டுள்ளபடிவத்தில் பூர்த்தி செய்து 29.12.2017க்குள் பள்ளிக் கல்வி இயக்கக இணையதளத்தில் (www.tndse.com) உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்பட்டது.
இன்று (18.01.2018) மாலை 4.00 மணிக்குள் அனைத்து விவரங்களும் விடுபடாமல் உள்ளீடு செய்யப்பட்டது என்ற சான்றினை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்துவிட்டு சான்றினை "B5" பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM
CLICK HERE TO DOWNLOAD TH CERTIFICATE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs/ MATRIC PRINCIPALS – COMPLETE AADHAR ENTRY IN EMIS BEFORE 29.12.2017
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் EMIS இணையதளத்தல் மாணவர் ஆதார் விவரத்தினை 29.12.2017க்குள் முடித்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்