நீட் போட்டித் தேர்வு ஆன்லைன் பதிவு கால நீட்டிப்பு விவரம்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மே 2019 ம் மாதம் நடைபெறவுள்ள நீட் போட்டித் தேர்வில் பங்கேற்க வேலுர் மாவட்டத்தின் நீட் பயிற்சி மையத்தில் பெயர்களை பதிவு செய்த அனைத்து மாணவ மாணவியர்களும் ஆன்லைனில் போட்டித் தேர்வு எழுத பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. நீட் போட்டித் தேர்விற்கு 07-12-2018 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்த மாணவ மாணவியர்களின் விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள வலையதளத்திற்கு சென்று உள்ளீடுகள் செய்யுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
TO
ALL HEADMASTERS
DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS
CEO VELLORE.
NEET WS