மற்ற செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள் -II நடத்தும் முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்

அனைத்து TNTET 2019 தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள் -II  நடத்தும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Instructions-2(6) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு ….மடிக்கணினி பள்ளிகளிலிருந்து இதுவரை வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் 2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக  எல்காட் இணையதளத்தில் உள்ளவாறு இணைப்பில் உள்ள படிவத்தில் 10/05/2019 காலை 10 மணிக்குள்  உடனடியாக சமர்பிக்ககோருதல்

2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக எல்காட் இணையதளத்தில் உள்ளவாறு 10/05/2019 காலை 10.00 மணிக்குள் உடனடியாகஇணைப்பில் உள்ள படிவத்தில் சமர்பிக்க  கோருதல் சார்பு       Pending-Schools School_Wise_communitywise-laptop-indent-2016-17-to-2018-19   முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்   பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி/நகராட்சி/வனத்துறை/ மேல்நிலைப்பள்ளி  தலைமைஆசிரியர்கள்  
மேல்நிலை முதலாமாண்டு (பழையத்திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019 விண்ணப்பித்தல்

மேல்நிலை முதலாமாண்டு (பழையத்திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019 விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு (பழையத் திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வில்  தோல்வியடைந்த மாணவர்கள் ஜீன் 2019ல் உடனடி சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பித்தல் சார்பான செய்திக்குறிப்பு  இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அச்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முக்கிய குறிப்பு  =  பழைய பாடத்திட்டத்தில்  தேர்வு எழுத ஜீன் 2019 சிறப்புத் துணைத் தேர்வே இறுதி வாய்ப்பாகும் என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும். இணைப்பு NOTIFICATION முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர்

மிக மிக அவசரம் – 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் 24.04.2019 அன்று மாலை 4.00 க்குள் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக

சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 31.05.2019 பி.ப நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் 24.04.2019 அன்று மாலை 4.00 க்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடம் இல்லாத பள்ளிகள் கட்டாயம் இன்மை அறிக்கையினை வழங்கும்படி சார்ந்த அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2019 மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் – முக்கிய அறிவிப்புகள்

மார்ச் 2019 மேல்நிலை அரசு பொதுத் தேர்வுகள் – முக்கிய அறிவிப்புகள்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுகள் சார்பான முக்கிய சுற்றறிக்கையினை பின்பற்றுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை 2019 EXAM IMPORTANT NEWS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 முதன்மை விடைத்தாள் வழங்குவது மற்றும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 முதன்மை விடைத்தாள் வழங்குவது மற்றும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 முதன்மை விடைத்தாள் மற்றும் தேர்வுகள் சார்ந்த சுற்றறிக்கை இணைத்தனுப்பப்படகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாரும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறப்பாக நடத்திமுடிக்குமாறு அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு சுற்றறிக்கை Letter to ad regarding Main Sheet முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறநர் அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திரு
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள் 2011-2013-2014 முதல் 2017-2018ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம்-2018-2019ஆம் கல்வியாண்டு சேர்க்கை வழங்கப்பட்டது கல்வி கட்டணம் கேட்புப் படிவம் கோருதல் சார்பான கூட்டம்

அனைத்து நர்சரி/பிரைமரி மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,   குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள் 2011-2013-2014 முதல் 2017-2018ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம்-2018-2019ஆம் கல்வியாண்டு சேர்க்கை வழங்கப்பட்டது கல்வி கட்டணம் கேட்புப் படிவம் கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து நர்சரி/பிரைமரி மற்றும் மெட்ரிக் முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி மாவட்டம் வாரியாக காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில்  நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.