பள்ளிக்கல்வி-வேலூர் மாவட்டம்-சார்நிலைப்பணி-01.01.2025 நிலவரப்படி-அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தவர்களின் கருத்துரு சமர்ப்பிக்க தெரிவித்தல்-சார்பு.
அனைத்து அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.
PET.PD2.PROMOTION.panel (1)Download
GO MsNo12 Date30_01_2020 SPECIAL RULES FOR THE TAMIL NADU ELEMENTARY EDUCATION SUBORDINATE SERVICE. (1)Download
5324.PD2.panelDownload
panelDownload
Excel படிவம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்(பொ)
வேலூர்.
