மற்ற செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் ( அக்டோபர் / நவம்பர் மாதத்திற்குரிய பணியாளர் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 06.12.2023 க்குள் சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆகஸ்ட் /செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

FORM_SMC_TEMPORARY-POST.pdf-1Download வேலூர் - 10.30 AM அணைக்கட்டு - 11.00 AM கணியம்பாடி - 11.30 AM காட்பாடி - 12.00 PM கே.வி குப்பம் - 12.30 PM பேர்ணாம்பட்டு - 1.00 PM குடியாத்தம் - 1.30 PM // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் சார்ந்த பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-24 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு/இரண்டாம் பருவத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,கவனத்திற்கு half-yearly-proceedings-2Download half-yearly-time-table-velloreDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர் பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.    மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

100 MBPS INTERNET CONNECTION_ நிலுவைப் பள்ளிகள்

GHS AGARAMGHS,GURUVARAJAPALAYAMGOVT HS ATHIKUPPAMGADHS MAGAMADHUPURAMGHS ASANAMBUTGHS MELPALLIPATTUGHS PICHANATHAMGOVT HS DEVICHETTIKUPPAMGOVT HS ERAIVANKADUGOVT HS KAZHANIPAKKAMGOVT HS KILKOTHURGOVT HS MELARASAMPATTUGOVT HS MOOLAIGATEGOVT HS PEENJAMANDAIGOVT HS SERPADIGOVT HS THIPPASAMUDHRAMGBHSS ANAICUTGHSS CHINNAPALLIKUPPAMGOVT BOYS HSS PALLIKONDAGOVT BOYS HSS POIGAIGOVT GIRLS HSS ANAICUTGOVT GIRLS HSS PALLIKONDAGOVT HSS VIRINCHIPURAMADW HS R.VENKATAPURAMADWHS CHETTIKUPPAMADWHS OLAKKASIGHS AGARAMCHERIGHS GANDHI NAGAR, GUDIYATTAMGHS GOLLAMANGALAMGHS PALLIKUPPAMGHS POOSARIVALASAIGHS SEMBEDUGHS VEERICHETTIPALLIGOVT HIGH SCHOOL KALIYAMMANPATTIGBHSS NELLOREPET, GUDIYATHAMGBHSS PARADARAMIGGHSS NELLOREPET (G)GHSS ERTHANGALADWGHS AMMANAGKUPPAMGHS PALLATHURGHS , MACHANURGHS , MELMOILGHS , PASUM...

நிதியுதவி பள்ளிகள் -கலைத் திருவிழா ஒத்தி வைப்பு

30.11.2023 முதல் 02.12.2023 வரை நடைபெற இருந்த மாநில அளவிலான நிதியுதவி பள்ளிகள் -கலைத் திருவிழா போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், நிதியுதவி பெறும் நடுநிலை/ உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு_நான் முதல்வன் -உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த Hi Tech Lab Assessment தற்போது நடைபெற்று வருகிறது_கடைசி நாள் இன்று(24.11.2023)

Hi Tech Lab Assessment நான் முதல்வன் -உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த Hi Tech Lab Assessment தற்போது நடைபெற்று வருகிறது 🛑கடைசி நாள்: 24.11.2023 VelloreDownload மேற்காணும் பட்டியலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்ற விபரங்கள் பள்ளி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது நான் முதல்வன், NEET, JEE பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு முதுகலை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து இன்று 24.11.2023 மாலை 4:00 மணிக்குள் 100% மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. Assessment Link: https://exams.tnschools.gov.in/login User ID: Student EMIS ID Password: Last 4 digit emis number @ Date of Birth Year Example: 3210@2007 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ள

நிதியுதவி பள்ளிகளுக்கான கலைத் திருவிழா_2023

நிதியுதவி பள்ளிகளுக்கான கலைத் திருவிழா_2023 நடுவர்களாக பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் உள்ள தங்கள் பள்ளி ஆசிரியர்களை விடுவித்து 23.11.2023 அன்று பாகாயம், ஓட்டேரி, செவென்த்டே மெட்ரிக் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது கலைத்-திருவிழாDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

விலையில்லா உபகரணங்கள் _ TNSED SCHOOL APP _ பதிவு செய்யாத கீழ்காணும் உயர்நிலை/ மேனிலைப் பள்ளிகள்_ உடனடியாக 24.11.2023 மாலை 5:00 மணிக்குள் பணிகளை முடித்தல் சார்பாக

முதல் மற்றும் இரண்டாம் பருவ விலையில்லா உபகரணங்கள் பெற்று வழங்கிய விபரங்களை _ TNSED SCHOOL APP _ பதிவு செய்யாத உயர்நிலை/ மேனிலைப் பள்ளிகள் Pending-schemes-Rpt-GovtDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் உயர்நிலை/ மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

கலைத் திருவிழா – மாநில அளவில் போட்டிகள் நடைபெறும் இடங்கள் – வேலூர் மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள வேண்டிய மாணவர்கள் விபரம்

Vellore-District_State-level-Kalai-Thiruvizha-CEO-Proceedings_-18-Nov-2023-3-47-pmDownload Revised-Venue-Change-Reg.Download Final-competitions-Venue-For-9-10Download State-Level-Event-Kalai-Thiruvizha-Trichy-District-18.11.23Download 18.11.2023_Vellore-District_kalai-Thiru-State-Lvl-RptDownload State-Level-KT-6-to-8-Time-Table-17.11.2023-updated-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 கல்வியாண்டு –இடைநிலை/மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் -தேர்வுகால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் -வெளியிடப்படும் நாட்கள் குறித்த -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, 2023-2024-public-exam-proceedingsDownload முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்:  அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் எழுதும் திறன் மற்றும் வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்கள் விவரம் (6 முதல் 9 ஆம் வகுப்பு வரை)

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஜூன் மாதம் கண்டறியப்பட்டு அக்டோபர் மாதம் வரையில் முன்னேற்றம் கண்ட எழுதும் திறன் குறைவான மாணாக்கர்கள், வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்கள் எண்ணிக்கையை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G_Sheet ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறதுமேலும் தலைமை ஆசிரியர்கள் எழுதும் திறன் மற்றும் வாசிக்கும் திறன் குறைவான மாணாக்கர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1QZWRcKKKanSxHdwIdoflyIWvywMMz7Whxl6P4y0lL3g/edit#gid=0 ஓம்.செ.மணிமொழி முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.