மற்ற செய்திகள்

HI Tech Lab Team Visit _ Details

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு HI Tech Lab Team Visit பணிகளை மேற்கொள்ளகீழ் காணும் G-Sheet ல் https://docs.google.com/spreadsheets/d/1Ix2qpntsRIs9RlJRqAUvzKq6QqFKm1zrhBb8hxL3cQY/edit?usp=sharing HI Tech _ சார்ந்த முக்கிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

தேர்வுகள்-வேலூர் மாவட்டம்-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2023-2024,அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வது-தொடர்பாக .

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவனத்திற்கு SSLC-2024-science-practical-registeration-for-private-candidate.-IIIDownload // ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர் பெறுநர்:  அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.  நகல்: மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது

பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Intern Ship) – வழங்கியது மாணவர்களிடம் கருத்து கேட்பு விவரங்கள் கோருதல் – சார்ந்து  

சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Intern Ship) – வழங்கியது மாணவர்களிடம் கருத்து கேட்பு விவரங்கள் கோருதல் சார்ந்து   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் 4223-B2-2023-dt-21-12-2023-2Download

PRE MATRIC _ POST MATRIC UPDATION STATUS

PRE MATRIC _ POST MATRIC UPDATION STATUS21.12.2023 அனைத்து உயர்நிலை/ மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் PRE MATRIC _ POST MATRIC பணிகளை முடித்த மற்றும் பணிகளை முடிக்காத மாணவர்கள் எண்ணிக்கை பள்ளி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது. (வகுப்பு 9-12)சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது Pre-Mat-Post-Mat-DBT-Entry-RptDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்காலப் பயிற்சிப் பட்டறையை_2023 டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் கொடுக்கபட்டுள்ள link ல் பதிவு செய்தால் – சார்ந்து

LINK https://forms.gle/i1e7rXC8aQyJTzkR7 // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் – சார்பாக

Smart Class Details அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்களை கீழ் காணும் G-Sheetல் பதிவு செய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/1kmg-BmV2AMsVsOUKPG9Z8oeQ2STUCti0cLfo7lcG7f8/edit?usp=sharing //மிகவும் அவசரம்// smartDownload முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

HI TECH LAB MOCK DRILL _ DAY 1 PENDING SCHOOLS

14.12.2023 அன்று நடைப்பெற்ற HI TECH LAB MOCK DRILL நிகழ்வில் கலந்து கொள்ளாத பள்ளிகள் பட்டியல் இன்று 15.12.2023 பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நேரலையில் அனைத்து கணினிகளும் ON செய்ய வேண்டும் mock-drill-pending-Report-14.12.2023Download

SIDP 2.0 நிலுவைப் பள்ளிகள் _ மீளாய்வுக் கூட்டம் சார்பாக..

அரசு/நிதியுதவி மேனிலைப் பள்ளிகளில் (இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள்) SIDP 2.0 நிலுவைப் பணிகள் உள்ள கீழ்காணும் பள்ளிகள் AHSS NATIONAL GUDIYATHAMAHSS ST. MARY'SDONBOSCO HSS GANDHINAGARGADWHSS PERUMUGAIGADWHSS PILLANTHIPATTUGBHSS ,LATTERIGBHSS ANAICUTGGHSS PERNAMBUTGGHSS THIRUVALAMGHSS , GUDIYATHAM RSGHSS , PANAMADANGIGHSS AGRAVARAMGHSS ERTHANGALGHSS KILARASAMPATTUGHSS KONAVATTAMGHSS MAILPATTIGHSS SENJIGOVT HSS JANGALAPALLIGOVT HSS VANJURGOVT MUNICIPAL GIRLS HSS, THOTTAPALAYAMGOVT MUNICIPAL HSS KAKM, SAIDAPET, VELLORESGR GHSS KOSAVANPUDURSRI VENKATESHWARA HR SEC SCHOOLVKVM GGHSS, VELAPADIVOORHEES AHSS இன்று (13.12.2023) பிற்பகல் 5:00 மணிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். நிலுவை தொடரும் பள்ளிகள் நாளை 14.12.2023 பிற்பகல் 3:00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறு

//மிக மிக அவசியம்// – இணையதள இணைப்பு பெற்ற தகவல்களை Emis இணைய தளத்தில் பதிவு செய்தல் சார்பு

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு தங்கள் பள்ளிக்கு புதிதாக பெறப்பட்ட இணையதள இணைப்பு தகவல்களை Emis இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் Steps to UpdateEmis School login --> school ---> Infrastructure --> Tech --> update --> Save பதிவு செய்ய வேண்டிய தகவல்கள் Internet Service Provider*Internet bandwidth*Internet Plan*Upload invoice bill* முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

மெல்ல கற்கும் மாணவர்கள்- சார்பாக

அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு கீழ் காணும் G-Sheet ல் https://docs.google.com/spreadsheets/d/1pkDXQytg7-0IopdzuroDPJa-btvIOwql7cQj6oRf6_Y/edit#gid=0 டிசம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி உள்ள மெல்ல கற்கும் மாணவர்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்