மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் (IFHRMS) முறையில் நிதி உதவி பெறும் பள்ளிகளின் மான்ய பட்டியல் தயாரித்தல் – பள்ளிகளின் செயலர்/ தாளாளர்களின் ஒப்புதலுடன் மான்ய பட்டியல்கள் தயார் செய்ய வேண்டி தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) ஏற்படுத்தி தர கோருதல் – சார்பாக

அனைத்து அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி செயலர்/ தாளாளர் கவனத்திற்கு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் (IFHRMS) முறையில் நிதி உதவி பெறும் பள்ளிகளின் மான்ய பட்டியல் தயாரித்தல் பள்ளிகளின் செயலர்/ தாளாளர்களின் ஒப்புதலுடன் மான்ய பட்டியல்கள் தயார் செய்ய வேண்டி தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) ஏற்படுத்த தெரிவிக்கப்படுகிறது. 1780-B4-IFHRMS-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், செயலர்கள்/தாளாளர்கள் அனைத்து அரசு நிதியுதவி உயர்/மேல் நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

2023 – 2024 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு மிதி வண்டிகள் பெற்று வழங்கிய விவரம்

https://docs.google.com/spreadsheets/d/1_jyR-wH24XEANBf2NMOgg_gVVsf8_DP11K5mfu1cQG4/edit#gid=0அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்காணும் G SHEET ல் உடனடியாக மிதிவண்டி சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும் //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  – அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

மேனிலைப் பள்ளி பட்டியலில் உள்ள மாணவர்களின் விடுபட்ட விபரங்களை பூர்த்தி செய்தல் சார்பு…

மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் உள்ள தங்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுபடுள்ள Email id, EMIS number, Phone Number ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்g sheet link https://docs.google.com/spreadsheets/d/1RaphRi7McXVvnjs-nSo6m9Wx0ou_w3o9wBnxp4swyTw/edit#gid=0 /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,

மார்ச் 2024ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் கிராமப்புற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி ( Physics Chemistry Mathematics / Physics Chemistry Biology (Botany & Zoology) Commerce & Accountancy Group) வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கை

1750.B5.10.05.2024-VIT-Stars-Scheme-Download VIT-STARS-Schemen-2024-Students-Details-Form-1Download List of Rural School List Enclosed VIT-Star-Scheme-2024-rural-school-list-from-dseDownload VIT-Star-Scheme-2024Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

EMIS _ஆதார் எண் பதிவு செய்யாத மாணவர்கள் விபரம்

HIGH-AND-HR-SEC-PENDING-AADHAARDownload NAME-LIST-students_without_aadharDownload ஆதார் எண் பதிவு செய்யாத மாணவர்கள் உள்ள பள்ளிகள் AHS CONCORDIA, PERNAMBUTGGHSS EVRN MODEL SCHOOL, VELLOREGHSS MAILPATTIVOORHEES AHSSRAMIZA ORIENTAL GHS PERNAMBUTGHS ASANAMBUTGOVT BOYS HSS ODUGATHURGHS BATHALAPALLIGBHSS PONNAIGHS MGR NAGARGGHSS NADUPET, GUDIYATHAMGOVT HS KAZHANIPAKKAMGHSS, VADUGANTHANGALAHSS THIRUVALLUVAR GUDIYATHAMDEVALOIS HSS KASAMNUSRATHUL ISLAM GHSS, PERNAMBUTAHS DON BOSCOAHSS VALLALAR GUDIYATHAMJOTHI HR. SEC. SCHOOL, GUDIYATHAMGHS,GURUVARAJAPALAYAMGHS AGARAMCHERIGHSS CHINNAPALLIKUPPAMGHSS THATTAPARAIGHSS VALATHURGHSS KALLAPADIGHSS VALLIMALAIGOVT HSS VANJURDONBOSCO HSS GANDHINAGARISLAMIAH HSS PERNAMBUTGOVT GIRLS HSS ODUGATHURGHSS GOODANAGARAMGBHSS PARADARAMIGBHSS ,LATTERIGADHS MAG

வேலூர் மாவட்டம் – தேர்தல்கள் – நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் – 2024 – வாக்கு எண்ணும் பணிக்கு – அலுவலர்களின் விவரங்கள் கோருதல் – சார்பு

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024 – வாக்கு எண்ணும் பணிக்கு அலுவலர்களின் விவரங்களை தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்   B – Grade நிலைக்கு குறையாத அலுவலர்களின் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 29.04.2024 அன்று மாலை 4.00மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள அ1 பிரிவு எழுத்தரிடம் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 1582-A1-Election-Vote-counting-regDownload Annexure-IDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து வகை தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சார்நிலைப்பணி – அரசு/ நகராட்சி/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு மாற்றுப் பணி ஆணை வழங்கியது – பணியிலிருந்து விடுவிக்க கோருதல் – சார்ந்து

வேலூர் மாவட்டம், அரசு/ நகராட்சி/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு மாற்றுப் பணி ஆணை வழங்கப்பட்டு பணிபுரிந்து கொண்டிருப்பவர்களை பணியிலிருந்து விடுவித்து, பெபள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் சேர நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 1480-A4-Deputation-Teachers-Reliving-orderDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு/ நகராட்சி/உயர்/மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.

என் கல்லூரி கனவு_ உயர்கல்வி வழிகாட்டுதல் _ சார்பாக

அனைவருக்கும் வணக்கம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு வரும் 25.4. 2024 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து ஒரு நாள் நிகழ்ச்சி நடத்த உள்ளதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் இணைப்பில் உள்ள QR code மூலம் இணைய வழி படிவத்தில் விவரங்களை வியாழன் மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கான பேருந்து பயணம், மதிய உணவு போன்றவை அனைத்தும் சார்ந்த துறையால் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் அனைத்து மாணவர்களும் பதிவு செய்தல் வேண்டும் இதர அரசு பள்ளிகளில் விருப்பமுள்ளவர்கள் அல்லது குறைந்தபட்சம் இரண்டு மாணவர்கள் பதிவு செய்தல் வேண்டும்.இடம்லட்சுமி கார்டன் மேனிலைப் பள்ளி, வேலூர் qrDownload pamDownload முதன்மை கல்

சத்துணவு உண்ணும் மாணவர்கள் _ EMIS STUDENTS LIST_TNSED SCHOOL APP விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக…

அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு தங்கள் பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்கள் விபரங்களும் சார்ந்த வகுப்பு ஆசிரியர்களைக் கொண்டு EMIS STUDENTS LIST ல் சரிபார்க்க வேண்டும். மேலும் TNSED SCHOOL APP ல் சத்துணவு உண்ணும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது எனவே தங்கள் பள்ளியில் பணிகளை முடித்த சான்றினை தங்கள் ஒன்றியத்தில் வட்டார வள மையத்தில் 10.04.2024 பிற்பகல் 12 .00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது சான்றுDownload முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

இணைப்பு பயிற்சி _ விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக சமர்ப்பித்தல் சார்பு

அனைத்து அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு...G FORM LINKhttps://forms.gle/TCdy8uRBoM6J5LsQA இணைப்பு பயிற்சி சார்ந்த தற்போதைய விவரங்களை மேற்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்துஉடனடியாக சமர்ப்பித்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்