மற்ற செய்திகள்

பள்ளிக்கல்வி – 2024 – 2025ஆம் கல்வியாண்டு நாட்காட்டி அனுப்புதல் – சார்பு

2024 - 2025ஆம் கல்வியாண்டு நாட்காட்டி இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது. இந்நாட்காட்டியை பதிவிறக்கம் செய்து அதன் படி செயல்படுமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Academic-Training-calendar-2024-25-final-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள் அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு முடித்து மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 11.06.2024 அன்றே பணியில் இருந்து விடுவித்தல்  – தொடர்பாக.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணிநிரவல் கலந்தாய்வு 11.06.2024அன்று நடைபெற்றது. பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 11.06.2024அன்றே பணியிலிருந்து விடுவித்திட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம், பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – உறுதிமொழி – 12.06.2024 அன்று அனுசரிக்கப்படவுள்ள உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று – உறுதிமொழி மேற்கொள்ள கோருதல் – தொடர்பாக

2255.B5.10.06.2024-உலக-குழந்தைத்-தொழிலாளர்-முறை-எதிர்ப்பு-தின-உறுதிமொழிDownload Anti-Child-Labour-Day-Pledge_reDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் மானக் விருது (Inspire Manak Award) – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.10,000/- கிடைக்கபெறாதவர்கள் விவரம் – சமர்பிக்க கோருதல் – சார்பு

2145.B5.06.06.2024-Inspire-Manak-Award-Students-list-amt-not-credited-high-and-hr-sec-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு / அரசுநிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் சார்ந்து 10.06.2024அன்று தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக

இணைப்பிலுள்ள அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் தொடர்பான கூட்டம் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு இணைப்பிலுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல்  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 3964-B3-2024-நாள்.09.06.2024-Download பெறுநர் சார்ந்த தலைமையாசிரியர்கள் அரசு/அரசுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – அமைச்சுப்பணி – சென்னை -22, ராஜ்பவன் ஆளுநர் மாளிகை அலுவலகம் -இளநிலை உதவியாளர் – காலிபணியிடம் – நிரப்ப தகுதி வாய்ந்த விருப்பம் உள்ள பணியாளர்கள் விவரம் கோருதல் – சார்ந்து

சென்னை.22 ராஜ்பவன் ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு 04 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் மாறுதல் மூலம் (Recruitment by Transfer) நிரப்புவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இருப்பின் அதன் விவரம் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் நேரிடையாக 08.06.2024 அன்று அ1. பிரிவில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 2158-A1-JA-Transfer-Rajibavan-ADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

பள்ளிக்கல்வி- வேலூர் மாவட்டம்- மாவட்ட சுற்றுசூழல் / தேசிய பசுமைப்படை 5 சூன் 2024 உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பள்ளி/ கல்வி அலுவலக வளாகங்களில் தூய்மை பராமரித்தல் – தொடர்பாக

வேலூர் மாவட்டம், மாவட்ட சுற்றுசூழல் / தேசிய பசுமைப்படை 5 சூன் 2024 உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பள்ளி/ கல்வி அலுவலக வளாகங்களில் தூய்மை பராமரித்தல் குறித்து அனைத்து அரசு/தொடக்க/ நடுநிலை/ நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலை/ தனியார்/ மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Eco-உலக-சுற்று-சூழல்-தினம்-1-1Download முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள், அனைத்து வகைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் காலை இறைவழிபாட்டில் உறுதி மொழி ஏற்க – மாணவ/ மாணவியர்களுக்கு அறிவுறுத்தல் – சார்பு

வேலூர் மாவட்டம், அரசு தொடக்க/ நடுநிலை / நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலை/ தனியார்/ மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்கள் தினமும் காலை இறைவழிபாட்டில் கீழ்க்காணும் உறுதிமொழியை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Prayer-Meeting-circular-to-SchoolDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்,  அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி/ உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,   வேலூர் மாவட்டம்.

NEET Results 2023-2024 தகவல்களை G sheet ல் பதிவு செய்தல் சார்பு

அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு அரசு மற்றும் நிதியுதவி மேனிலைப் பள்ளிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெயர் மற்றும் மதிப்பெண் விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது G sheet linkhttps://docs.google.com/spreadsheets/d/1yKpybKTkZQnl1NXyRGvSVW3doEZVg-dQJJsGvRVxFC0/edit?usp=drivesdk முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு

கீழ்காணும் G-Sheet ல் உள்ள விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் கோரப்படுவதால் இதில் தனி கவனம் செலுத்தி இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளவர்கள் (Suspension) நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள் (Un Authorised Absent) மகப்பேறு விடுப்பில் உள்ளவர்கள் https://docs.google.com/spreadsheets/d/11Bn-JitvFz-NN1ninU_cR93HoWGpMB6zIr5fk9OGTxc/edit#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்