மற்ற செய்திகள்

THE INDIAN NAVY QUIZ 2024 FOR SCHOOL CHILDREN STUDYING IN CLASSES IX TO XII.

TO ALL HIGH / HR SEC SCHOOL HEADMASTERS AND MATRIC SCHOOL PRINCIPALS The Indian Navy is conducting as annual quiz title "The Indian Navy Quiz 2024 (THINQ - 24) at national level with the theme 'Viksit Bharat for school children studying in classes IX to XII. The aim of the quiz is to inspire young school children to be nation builders by inculcating in them a strong sense of patriotism, dedication, discipline and also a sense of pride in our rich heritge, culture and values. For Participate in the quiz, the schools need to register on the website https://www.indiannvything.in / The registration closes on 09th september 2024 So All High / Higher School Headmasters and Matric School Princpals are asked to disseminate the above information among the students and teachers of...

பள்ளிக் கல்வி – 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் – பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு  மாவட்ட அளவில் (03/09/2024  மற்றும் 04/09/2024) பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்  – பள்ளிகளில்  6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

3535.B5.28.08.2024-அறிஞர்-அண்ணா-தந்தை-பெரியார்-பேச்சுப்-போட்டிகள்-to-hms-websiteDownload rules-and-regulationsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழுல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை  – தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து – பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் (Plant -4Mother) என்ற திட்டத்தின்படி பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை https://merilife.nic.in/ministry/signup என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

சுற்றுச்சூழுல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை  - தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து – பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் (Plant -4Mother) என்ற திட்டத்தின்படி பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை https://merilife.nic.in/ministry/signup என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்து வழிகாட்தல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வழிகாட்தலை பின்பற்றி மரக்கன்றுகள் நடப்பட்ட புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://merilife.nic.in/ministry/signup Meri-Life-Plant-4-Mother-Tree-Plantation-Upload-MethodDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட விவரங்களை பதிவு செய்யாத பள்ளிகள் கீழ்காணும் Google linkஇல் 30.08.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ளுதல் – தொடர்பாக

சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்ட விவரங்களை பதிவு செய்யாத பள்ளிகள் கீழ்காணும் Google linkஇல் 30.08.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/17YGME7025rX_QzhbGZrlU3PQ4y06-niz0CwvjaFpP5I/edit?usp=sharing பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகள் விவரம் - GGHSS ANAICUT 2. ADW HS CHETTIKUPPAM 3. GHS KALLUR 4. AHSS VALLALAR GUDIYATHAM 5. AHSS NATIONAL GUDIYATHAM 6. ADW HS OLAKASI 7. ADW HS R. VENKATAPURAM 8. GADWHSS PILLANTHIPATTU 9. GHS THIRUMANI 10. ADW GHS AMMANANKUPPAM 11. ST JOSEPH AHS A. KATTUPADI 12 GBHSS PONNAI 13 AHS CHRISTIANPET 14. GHSS VANJUR 15. GHS KARIGIRI 16. GHSS SERKADU 17. GHS PALLALAKUPPAM 18. GHS SATHUR 19.

பயிற்சி – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி – பட்டதாரி ஆசிரியர்களுக்கான செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த மேம்பாட்டு பயிற்சி – மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பணிமனை 06.08.2024 மற்றும் 07.08.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெறுதல் – இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்பக் கோருதல் – தொடர்பாக

சார்ந்த அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த மேம்பாட்டு பயிற்சி சார்ந்து 06.08.2024 மற்றும் 07.08.2024 ஆகிய 2 நாட்கள் வேலூர், அடுக்கம்பாறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது பயிற்சி நடைபெறும் நாட்கள் - 06.08.2024 மற்றும் 07.08.2024 இடம் - வேலூர், அடுக்கம்பாறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி நேரம் - 09.15 a.m to 05.00 p.m இணைப்பு - ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் ICT-TRAINING-TE

பள்ளிக் கல்வி – காலிப்பணியிட விவரம் – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2024 நிலவரப்படி பட்டதாரி/ இடைநிலை/முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் மற்றும் காலிப்பணியிடத்தில் தற்போது பணிபுரியும் (SMC) தற்காலிக பட்டதாரி/முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல்

Vacancy_ParticularDownload BT_Vacancy_Format_01-08Download BT_FORM_SMC_TEMPORARY-POST_JuneJuly_2024Download PG_FORM_SMC_TEMPORARY-POST_JuneJuly_2024Download PG_Vacancy_Format_01-08-1Download

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை – பள்ளிபடிப்பு கல்வி உதவித் தொகை – 2022 -2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுகளில் NPCI Inactive Particulars – மாணவியர்களின் வங்கி விவரங்கள் – EMIS இல் உள்ளீடு செய்தல் – சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம் , பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை பள்ளிபடிப்பு கல்வி உதவித் தொகை - 2022 -2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுகளில் NPCI Inactive Particulars இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. மாணவியர்களின் வங்கி விவரங்களை உடனடியாக சரிபார்த்து EMIS இல் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. BC-MBC-INACTIVE-2022-23-1Download BC-MBC-INACTIVE-2023-24-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 26.07.2024 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக, பொதுமாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள முதுகலை ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திலும் (Each and Every Subject)  601 முதல் இணைப்பில் உள்ள  முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்க அனைத்து அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SENIORITY-LIST-26.07.2024Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி – 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு  மாவட்ட அளவில் (30.07.2024  மற்றும் 31.07.2024 காலை 9.00 மணிக்கு) பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்  – பள்ளிகளில்  6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

2884.B5.24.07.2024-பேச்சுப்-போட்டி-அம்பேத்கர்-கலைஞர்-to-schools-Download அம்பேத்கர்-மற்றும்-கலைஞர்-பேச்சு-போட்டி-விதிமுறைகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்