NMMSS 2020-2021 ஆண்டிற்கான உதவித்தொகை புதுப்பித்தல் பணி மேற்கொள்ள உடன் கோருதல்
இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2020-2021 NMMSS கல்வித் உதவித் தொகை புதுப்பித்தல் பணி செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29-10-2020ற்குள் உடன் அப்பணியினை உடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணி 29-10-2020 அன்றுடன் புதுப்பித்தல் பணி இணையதளத்தில் முடிவடையவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் புதுப்பித்தல் பணியினை மாணவர்கள் அளவிலும், பள்ளியின் அளவிலும் 29-10-2020ற்குள் மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு
29-10-2020ற்கு பிறகு புதுப்பித்தல் பணி மேற்கொள்ள கால அவகாசம் வழங்க இயலாது என பள்ளிக் கல்வி இயக்ககத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பித்தல் பணி உரிய நேரத்திற்குள் மேற்கொள்ள வில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இணைப்ப
