மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – தேர்தல் எழுத்தறிவு (ELC) – 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 30.10.2024 (புதன்கிழமை) அன்று வினாடி வினா போட்டிகள் நடைபெறுதல் – தொடர்பாக

4310.B5.25.10.2024-Quiz-Competition-to-schoolsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

2024-2025  –PM YASAVI –TOP CLASS SCHOOL EDUCATION SCHOLARSHIP SCHEME –OBC,EBC and DNT இனத்தை சார்ந்த 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும், கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 28.10.2024-க்குள் முடிக்க தெரிவித்தல் –சார்பு  

https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.faceauth https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.facerd https://play.google.com/store/apps/details?id=in.gov.scholarships.nspotr சார்ந்த உயர் /மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் வேலூர் pm-yasavi-1Download Top-Class-Scholarsship-9th-10th-standard-school-list-2024-2025Download Top-Class-Scholaship-11th-12th-std-School-list-Tamil-Nadu-2024-2025Download /ஒப்பம் /முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் கல்வியாண்டு – பள்ளி அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் – EMIS தளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பாக

3451.B5.25.10.2024-இலக்கிய-மன்றம்-School-Level-EMIS-Date-ExtensionDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –  இந்து தமிழ் இசை நாளிதழ் சார்பாக பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்திட அனுமதி அளித்தல் – தொடர்பாக

4261.B5.25.10.2024-Iஇந்து-தமிழ்-திசை-நாளிதழ்-வண்ணம்-தீட்டுதல்-மற்றும்-கட்டுரை-போட்டி-to-deo-sec-eleDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் – 01.12.2023 நிலவரப்படி பதிவறை எழுத்தர் பதவியில் இருந்து பதிவரை உதவியாளராக பதவி உயர்வு வழங்க தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் – சார்பு

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்க கவனத்திற்கு, RC-to-RA-Seniority-panel-A5-24.10.2024Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு – 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் – பள்ள மாணவ / மாணவியர்கள் பங்கு பெறுதல் – தொடர்பாக

https://tamilvalarchithurai.tn.gov.in என்ற வளைதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 4101.B5.23.10.2024-திருக்குறள்-ஒப்புவித்தல்-போட்டி-to-deos-sec-ele-priDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி –  தேசிய பசுமைப்படை – பள்ளி மாணவ/மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள்  – 25.10.2024 அன்று  நடைபெறுதல் – மாணவ / மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

(குறிப்பு – கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு தாள்கள் மட்டும் வழங்கப்படும். ஓவியப் போட்டிக்கான பொருட்கள் மாணவர்களே கொண்டு வரவேண்டும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.) 4270.B5.23.10.2024-தேசிய-பசுமைபடை-கட்டுரை-பேச்சு-மற்றும்-ஓவியப்-போட்டிகள்-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர்.

சுற்றறிக்கை

அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை 19.10.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான குறைதீர்வு நாள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இக்குறைதீர்வு நாளில் தலைமையாசிரியர் பணிப்பதிவேடு சார்ந்த EL மற்றும்  ML விடுப்புகள் சார்ந்த விவரங்களுடன்,  விடுபட்ட பதிவுகள் மேற்கொள்ளவும்,   முதுகலை ஆசிரியர்கள் பணிவரன்முறை/தகுதிகாண் பருவம் ஏதேனும் நிலுவையில் இருப்பின் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பணிப்பவேட்டுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய  தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தேர்தல் – வேலூர் மாவட்டம் – தேர்தல் எழுத்தறிவு (ELC) – பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு சுவர் இதழ் மற்றும் கட்டுரை போட்டிகள் (Wall Magazine and Essay Writing) நடத்துதல் – தொடர்பாக

4192.B5.18.10.2024-SVEEP-ELC-to-deo-secDownload DETAILS-OF-SVEEP-activities-at-the-SchoolsDownload தேர்தல்-wall-magazine-and-Essay-competitionDownload Vellore-District-2025-Sveep-Details-RegDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ANTI DRUG SCHOOL LEVEL COMMITTEE  DETAILS  COMMITTEE MEMBERS: [ HEADMASTER-1,PG TEACHER-1,GRADUATE TEACHER-1,PET TEACHER-1,MEMBER OF SCHOOL MANAGEMENT COMMITTEE-1,STUDENT REPRESENTATIVES(BOY-1,GIRL-1) ] 

All High and Higher School Headmasters are instructed to enter the details of ANTI DRUG SCHOOL LEVEL COMMITTE in online Google SpreadSheet immediately without fail which is enclosed below . GOOGLE SHEET LINK – https://docs.google.com/spreadsheets/d/1Y5J5l95PjTwjmA6GnUOwETjCB1GpGCoFEcujythTlcM/edit?usp=sharing // மிக மிக அவரசம்// இப்பொருள் சார்பாக கோரப்பட்டுள்ள விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால் உடனே மேற்காணும்  Google SpreadSheet -ல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள், அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.