EXAMINATION

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள்  மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை  01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு  முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை  மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மைய மதிப்பீட்டு முகாம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு விடுவித்தல்

அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு மெட்ரிக் பள்ளிகளில் மேல்நிலைப் பாடம் போதிக்கும் அனைத்து  பாட ஆசிரியர்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அட்டவணையின்படி விடுவிக்குமாறு அனைத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வ. எண் முகாம் நடைபெறும் இடம் மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டிய கல்வி  மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் 1 ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப் பள்ளி, வேலுர் வேலுர் 2 இந்து மேல்நிலைப் பள்ளி ஆம்பூர் திருப்பத்துர் மற்றும் வாணியம்பாடி 3 இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேல்விஷாரம் அரக்கோணம் மற்றும் இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் மெட்ரிக
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் கோருதல்

அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான  மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் (உதாரணத்திற்கு  மாணவனின் பெயர், பிறந்த தேதி, பள்ளியில் பெயர்) அதன் விவரத்தினை பெயர் பட்டியலில் சிகப்பு மையால் திருத்தம் குறிப்பிட்டு 28-03-2019 அன்று மாலைக்குள் வேலுர்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் நகல் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வா
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – தொழிற்கல்வி பாடதிற்கான மதிப்பீட்டு முகாம்

அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பான தொழிற்கல்வி பாடத்திற்கான மைய மதிப்பீட்டு முகாம் வேலுர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 29-03-2019 அன்று முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கும் 30-03-2019 முதல் உதவித் தேர்வாளர்களுக்கும் மதிப்பீட்டு பணி நடைபெறவுள்ளது. எனவே தங்கள் பள்ளியில் பணிபுரியம் அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமா
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – விருப்ப பாடங்கள் தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 – விருப்ப பாடங்கள் தேர்வு எழுதுவது சார்பான சுற்றறிக்கை

இடைநிலை கல்வி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2019  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு இதர பாடங்களான உருது, தெலுங்கு, இந்தி, கன்னடம், பிரென்ச், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களை 14-03-2019 மற்றும் 15-03-2019 ஆகிய நாட்களில் மொழித் தேர்வு எழுதிய மாணவர்கள் 23-03-2019 அன்று நடைபெறவுள்ள விருப்ப பாடங்களுக்கான தேர்வினை எழுத அனுமதி இல்லை  எனவே சார்ந்த தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் இது சார்பான விவரத்தினை மாணவர்களுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத் தேர்வு மையங்களில் பயன்படுத்திய ஆவணங்கள்  மாணவர்களின் பெயர் பட்டியல் உட்பட கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மார்ச் 2019 நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு  தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்ட இதர ஆவணங்கள் மாணவர்களின் பெயர் பட்டியல், மாணவர்களின் வருகைப் பதிவேடுகள்  உட்பட தேர்வுகள் முடிவுற்ற மறுநாள் வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலை  பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு உழைப்பூதியம், மதிப்பூதியம், சில்லரைச் செலவினம் தொகை  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மையங்களில்  பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம்  முன்பணத் தொகையினை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21-03-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு +2,+1 THEORY முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தனித்தேர்வர்களுக்குண்டான அகமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு  சார்ந்த சுற்றறிக்கை நினைவூட்டு

மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தனித்தேர்வர்களுக்குண்டான அகமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு சார்ந்த சுற்றறிக்கை நினைவூட்டு

அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு +2 PRIVATE CENTRES(2) 005647 PRACTICAL EXAM INSTRUCTIONS(3) PRACTICAL BLANK MARK SHEET FOR PRIVATE CANDIDATE(2) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.    
மேல்நிலைப்பொதுதேர்வு மார்ச் 2019- மதிப்பூதியம்/ உழைப்பூதியம்/ சில்லரை செலவினம் – ஆவணங்களை கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

மேல்நிலைப்பொதுதேர்வு மார்ச் 2019- மதிப்பூதியம்/ உழைப்பூதியம்/ சில்லரை செலவினம் – ஆவணங்களை கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து வகை மேல்நிலைப் பொதுத்தேர்வு மையம் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு, மார்ச் 2019 மேல்நிலைப்பொதுத்தேர்வு மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு உண்டான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பற்றொப்ப இரசீதுகளை தயார் செய்து வேலூர், காட்பாடி, கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தேர்வுகள் முடிவுற்ற மறு நாள் ஒப்படைக்கப்பட வேண்டும் என முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு மையத்திற்கு தனியாகவும், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு மையத்திற்கு தனியாகவும் தயார் செய்து இரு நகல்களில் ஒப்படைக்கப்பட வேண்டும்) முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.