தேர்வுகள்– வேலூர் மாவட்டம் – பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் -2023–பொதுத்தேர்வு –அறைக் கண்காணிப்பாளர் தேர்வு –குலுக்கல் முறையில் (lot System ) –தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் –வருகை புரிய தெரிவித்தல் –சார்பு
தேர்வுமையமாக செயல்படும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
lot-system-ProceedingDownload
ஓம்.க.முனுசாமி
முதன்மைக்கல்விஅலுவலர்,
வேலூர்.
பெறுநர்:
தேர்வுமையமாக செயல்படும் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.
நகல் :
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது.
