தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு/இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2024 தனிதேர்வர்கள் –சேவை மையங்கள் (Service Centres ) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் –தொடர்பாக
அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவனத்திற்கு
private-candidate-notificationDownload
Private-Candidate-Application-notification-2024Download
// ஓம்.செ.மணிமொழி //
முதன்மைக்கல்விஅலுவலர்,
வேலூர்
பெறுநர்:
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்:
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அ
