EXAMINATION

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUSTS), டிசம்பர் 2024 -14.12.2024(சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு தேர்வு தேதி தள்ளி வைத்தல் – தொடர்பாக

4534 trust exam postponedDownload முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                                              வேலூர். பெறுநர், அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி

தேர்வுகள்- தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)-14.12.2024-முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல் -சார்பு

சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனதத்திற்கு நடைபெறவுள்ள “தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ” டிசம்பர் 2024-14.12.2024(சனிக்கிழமை) -அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 12.12.2024  (நாளை)மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் 2025 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் (Download) செய்தல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு

3516 +1 Nominal Roll with reg.noDownload  //ஓம்.செ.மணிமொழி//                                                                                    முதன்மைக்கல்விஅலுவலர்                                    

தேர்வுகள்- வேலூர் மாவட்டம் – “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு”-2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பித்தோர் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக,

4792 uploading instructionsDownload       //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                          

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –டிசம்பர் 2024 –14.12.2024 –தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –சார்பு

trust hallticket proceedingsDownload       //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,                                                                                         

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு மேல்நிலை/முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -தனித்தேர்வர்கள்-விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து. இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள்பதிவு செய்வது தொடர்பான -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

2024-25-Public-Examination-Private-Candidate-Application-press-release-03.12.2024Download //ஓம்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

அவசரம் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத்தேர்வுகள் -2024-2025 தொடர்பாக இணைப்பில் காணும் Google Sheet -ல் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெறவிருக்கும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பாக இணைப்பில் காணும் Google Sheet -ல் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை 03.12.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/16NOjKmSI2i6Y3g82XKDiVlzXLvMrPIpO0rlF7X7iLF0/edit?usp=sharing //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

வேலூர் மாவட்டம்- தேர்வுகள்- மார்ச்ஏப்ரல் -2025  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையப்பட்டியலில்  உள்ள அனைத்து தேர்வு மையங்களும், அதன் இணைப்பு பள்ளிகள் விவரங்கள் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்து அறிக்கை  சமர்பித்தல் – தொடர்பாக

3557-dcs-sslc-proceedingsDownload SSLC_MARCH_2025_DCS_29ADownload

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-25 கல்வியாண்டு –6 முதல் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

3516-HALF-YEARLY-PROCEEDINGSDownload Time-Table_-Class-6-12-_Half-Yearly-Examinations-_-December-2024-1Download

தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -அரையாண்டு செய்முறைத் தேர்வுகள் -அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10,11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல்- சார்பு .

3516-half-yearly-practical-exam-02.12.2024-to-06.12.2024Download                                                                                   //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,                   &nb