மார்ச் 2019 மேல்நிலை பொதுத் தேர்வு -விடுபட்ட முகப்புத்தாட்கள் மற்றும் கூடுதல் எழுதுபொருட்கள் வழங்குதல்
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக விடுபட்ட முகப்புத்தாள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் எழுது பொருட்களை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-02-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அக்கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
arrear top sheets
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் த
