Author: ceo

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி பள்ளி-11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான (6th LIST) பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை செவ்வாய் கிழமை(14/07/26) காலை 10 மணிக்கு வேலூர் அரசு மாவட்ட மாதிரி பள்ளிக்கு CG ஆசிரியருடன் கலந்துக்கொல்லுதல் – சார்பு.

வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பதினோராம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான ஆறாம் பெயர் பட்டியல் (6th LIST) வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் மாணவர்களின் பெயர் கொண்ட தாய்ப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை செவ்வாய் கிழமை(14/07/26) காலை 10 மணிக்கு வேலூர் அரசு மாவட்ட மாதிரி பள்ளிக்கு CG ஆசிரியருடன் கீழ்க்கண்ட நகல்களுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.நகல்கள்1)ஜாதி சான்றிதழ்2)ஆதார் நகல்3)வங்கி கணக்கு முன்பக்க நகல்4) இரண்டு புகைப்படங்கள்5) மாற்று சான்றிதழ் மற்றும்6) பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் பட்டியல் மேலும் தலைமையாசிரியர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி மாதிரி பள்ளியின் சேர்க்கைக்கு மாணவர்களை அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். சேர்க்கை அடையாத மாணவர்களின் பள்ளியின் தலைமையாசிரியர்க்கானக் கூட்டம் செவ்வாய்

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – அறிவியல்”விஞ்ஞானத்துளிர்” மாத இதழ் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள்அறிவியல் மாநாடு – துளிர் வினாடி வினா மற்றும் தேசியஅறிவியல் சார்ந்த நிகழ்வுகள் – பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு

Vinadi vinaaDownloa முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தேசிய நல்லாசிரியர் விருது 2026 – விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடித்து வழங்கப்பட்டுள்ளது – தொடர்பாக

NTA 2026-DATE EXTENSION LTRDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

//நினைவூட்டு// /மிக மிக அவசரம்/ பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 10 ஆம்வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்குபயிலும் பள்ளிகளிலே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச்சான்றிதழ் வழங்குதல் சார்ந்து சான்றுகள் உள்ளமாணாக்கர்களின் எண்ணிக்கை- School Login Appபதிவேற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும்12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் ஆதார் எண்ணை பதிவேற்றம் மேற்கொள்ள கோருதல் – தொடர்பாக

Reminder for Bi-certificate-RegDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2026-2027 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடத்துதல் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு  

FIRST MID TERM PROCEEDINGSDownload FIRST MID TERM TIME TABLEDownload //ஓம்.//                                                                             முதன்மைக்கல்விஅலுவலர்,                         &nb

பள்ளிக் கல்வி – 2026-2027- பீடி/ Cine தொழிலாளர் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் செய்யும் பணிகளை முடிக்க தெரிவித்தல் –சார்பு.

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு. 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும், மாணவ /மாணவியர்கள் National Scholarship Portal (http://scholarships.gov.in) என்ற இணையதள முகவரியில் புதிதாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2026. 11 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும், மாணவ /மாணவியர்கள் National Scholarship Portal (http://scholarships.gov.in) என்ற இணையதள முகவரியில் புதிதாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2026. Post.matric.BeediworkersDownload New Doc 07-07-2026 10.24 (2)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

தமிழ் வளர்ச்சி – தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே  தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப் பட்டமை – 2026-2027ஆம் ஆண்டிற்கு “தமிழ்நாடு நாள் விழா“ கொண்டாடுதல் – வேலூர் மாவட்டத்தில்  பள்ளி மாணாக்கர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 15.07.2026 அன்று  நடத்துதல் – தொடர்பாக.

tamilvalarchiDownload https://docs.google.com/spreadsheets/d/1Y8I3W2XyRYWLb9MP_Ilqt3NKAh_h6DdVSgj0jK7RnV0/edit?usp=sharing_eil&ts=6a50a81c முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அரசு மகளிர் உயர்/ மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சார்ந்த விவரங்கள் -சார்பாக

இணைப்பில் காணும் google sheet படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு/நகராட்சி பெண்கள் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/13WbmyrB4KRiJiUZKJzteLoPKJkeA0RMNjfvocx550Zg/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி பள்ளி-11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான (5th LIST) பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்புதல் – சார்பு.

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு 5th LIST பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் மாணவர்களின் பெயர் கொண்டதாய்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சார்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குதெரிவித்து, சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. model school 11th std 5th listDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

/மிக மிக அவசரம்/வேலூர் மாவட்டம் ஆசிரியரல்லாத பணியாளர்கள் – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரங்களை பூர்த்தி செய்ய கோருதல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1aFR3xdRJ7Dhj0ro88wC4m-OkdxppM9M5nTy-w5OwfRs/edit?usp=sharing இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள GOOGLE SHEET -ல் படிவம் 1 மற்றும் படிவம் 2 இல் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரங்களை உடனடியாக இன்று மாலை 3.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து அரசு/நகராட்சி/ஆதிதிராவிட நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட வில்லை என்றால் google sheet இல் NIL என்று பதிவிடுமாறு அனைத்து அரசு/நகராட்சி/ஆதிதிராவிட நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.