All Private School Fee Determination Committee – Proposals submitted to the Committee – Records not submitted – Granting of time- regarding.

அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் மற்றும் மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு

2020-2021, 2021-2022, மற்றும் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி கட்டண நிர்ணயம் செய்யாத   பள்ளிகள் கல்வி கட்டண ( Private School Fee Determination) கருத்துருக்கள் அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள சென்னை- தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் கமிட்டியின் கடிதத்தினை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர்கள் மற்றும் மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.