பெறுநர்
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு மற்றும் நகரவைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/ உடற்கல்வி/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்ய தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் கருத்துரு கோருதல்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.