மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் – தெரிவு செய்யப்பட்ட ஆங்கில வழி மாணவர்களை 24.03.2019 அன்று பயிற்சி பெற அனுப்பிவைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து  தொடுவானம் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள், (தலைமையாசிரியர் மூலமாக)

மாணவர்கள் அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் – தெரிவு செய்யப்பட்ட ஆங்கில வழி மாணவர்களை 24.03.2019 அன்று பயிற்சி பெற அனுப்பிவைக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-CORRECTED

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF CANDIDATES

தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 8056620288, 8667858739

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்