அரசு/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2019-2020 – ம் கல்வியாண்டில், உடற்கல்வி இயக்குநர் நிலை – II ஆகப் பதவி உயர்வு அளிப்பது சார்ந்து 01.01.2019-ல் உள்ளவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக கருத்துரு கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

அரசு/நகராட்சி  உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2019-2020 – ம் கல்வியாண்டில், உடற்கல்வி இயக்குநர்  நிலை – II ஆகப் பதவி உயர்வு அளிப்பது சார்ந்து 01.01.2019-ல்   உள்ளவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக கருத்துரு கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் ஒரு நகலை இவ்வலுவலக ‘ஈ1’ பிரிவில் 14.02.2019 அன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMAT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.