சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
பத்தாம் வகுப்பு மற்றும் +2 மாணவ/ மாணவியர்களுக்கு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.