அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 17.11.2018 சனிக்கிழமை ஜமாபந்தி நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு,

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 17.11.2018 சனிக்கிழமை ஜமாபந்தி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.