பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – வீர விருது பெற்றவர்கள் மற்றும் பண்டைய இந்திய வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளின் மூலம் மாணவர்களிடையே தேசபக்தியையும் குடிமை உணர்வையும் வளர்க்கும் முயற்சியைத் தொடரும் விதமாக, கல்வி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து, 2026-27 ஆம் ஆண்டில் வீர காதா (VEER GATHA ) 6.0- திட்டத்தை தொடங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது – வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது என அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு.