பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் பயின்றுவரும் ஒற்றை பெற்றோரின் குழந்தைகள், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு Mission Vatsalya நிதி ஆதரவு திட்டம் மற்றும் அன்பு கரங்கள் திட்டம் – சார்பு.