பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-பாரத சாரண சாரணியர் இயக்கம்- மாவட்ட பாரத சாரணர் சாரணியர் மற்றும் வழிகாட்டிகள் சங்க பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பொதுக்குழு கூட்டம் நடைபெறுதல்-தகவல் தெரிவித்தல்

நாள்: 05.08.2026

இடம்: அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்.

நேரம்: மதியம் 3 மணி

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.