பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் -2025-2026 ஆம் கல்வியாண்டு பள்ளிகளின் தேர்வு முடிவு பகுப்பாய்வு -தேர்வு முடிவுப் பகுப்பாய்வு அறிக்கைகள் –பள்ளிகளின் EMIS-ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்தல் தொடர்பான – வழிமுறைகள் – அனைத்து அரசு /ஆதிதிராவிடர் நல மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

பெறுநர்,

  • அனைத்து அரசு /ஆதிதிராவிடர் நல மற்றும் நிதியுதவிப்பள்ளி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்

 நகல்

  1. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  2. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.