பள்ளிக் கல்வி – தேசிய நுகர்வோர் / உலக நுகர்வோர் உரிமைகள்பாதுகாப்பு – தின விழிப்புணர்வு – நுகர்வோர் கல்வி மற்றும் விழிப்புணர்வு பணிகள் – 2025-2026ஆம் ஆண்டிற்கான தேசியநுகர்வோர் / உலக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தினம் விழா நடத்துதல் – வேலூர் மாவட்டம், பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்டஅளவில் ஓவியப் போட்டி, கவிதை போட்டி மற்றும் கட்டுரைபோட்டி நடத்துதல் -சார்பு