/மிக மிக அவசரம்/வேலூர் மாவட்டம் ஆசிரியரல்லாத பணியாளர்கள் – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரங்களை பூர்த்தி செய்ய கோருதல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1aFR3xdRJ7Dhj0ro88wC4m-OkdxppM9M5nTy-w5OwfRs/edit?usp=sharing

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள GOOGLE SHEET -ல் படிவம் 1 மற்றும் படிவம் 2 இல் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரங்களை உடனடியாக இன்று மாலை 3.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து அரசு/நகராட்சி/ஆதிதிராவிட நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட வில்லை என்றால் google sheet இல் NIL என்று பதிவிடுமாறு அனைத்து அரசு/நகராட்சி/ஆதிதிராவிட நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.