பள்ளிக் கல்வி-விளையாட்டுப் போட்டிகள்-2026-27 ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகள்- வட்டாரம்/குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல்-சார்பு.