பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – உடற்கல்வி அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் – கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பு

18.06.2026  ஆம் தேதி பிற்பகல் 2.00 மணி அளவில் வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்