பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் 2025 – 2026-ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு தேர்வு முடிவுகள் – தேர்வுக் குழு அமைத்தல் – தேர்ச்சி பட்டியலில் மேலொப்பம் – தேர்வு முடிவுகள் வெளியிடுதல் – தொடர்பாக

ஓம். //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

  பெறுநர்

  • அனைத்து அரசு/ உதவிபெறும்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்:-

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.