ஏப்ரல் 2026 -தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்- 18.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு காலை 9.00 மணிக்குள் presiding officer, Polling Officer-1  மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி மையங்களில் தவறாமல் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பு