வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் google sheet இல் 01.06.2026 நிவவரப்படியான காலிப்பணியிட விவரம் உடன் பதிவேற்றம் செய்யுமாறு அரசு/நகராட்சி பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிற
https://docs.google.com/spreadsheets/d/1zqmUeNAPFGO9AA3U-OWZT1QOWrVBhSJLHMpyaIpwLN8/edit?usp=sharing
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.‘
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்,
அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.
