தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை தேர்வுகள் மார்ச்-2026 – மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி பொதுத் இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி ) அவர்களின் தலைமையிலான ஆயத்தக் கூட்டம் 25.02.2026 அன்று நடைபெறவுள்ளமை-தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்- கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்ந்து